01 Jul 2019 12:14 pmFeatured
மும்பை-ஜூலை-1 பூனே மலைப்பகுதியான லோனாவாலா(ஜாம்ப்ருங்-)-கர்ஜத்(தாக்குர்வாடி) இடையே சரக்கு இரயில் தடம் புரண்டதால் இந்திராணி,இண்டர்சிட்டி,டெக்கான்,கொய்னா,புஷாவல்,பூனே-பன்வெல் பாசஞ்சர்,பிரகதி போன்ற இரயில்கள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன உதயான்,அகமதாபாத்-கோலாப்பூர், அகமதாபாத்-பூனே டுரெண்டோ,இந்தூர்-பூனே இரயில்கள் கல்யாண்-இகத்புரி-மன்மாட் வழித்தடத்தில் திருப்பி விடப்பட்டுள்ளன. பல இரயில்கள் குறுகிய தொலைவுக்கு இயக்கப்பட்டு வருகின்றது