Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

அயலகத் தமிழர் நல வாரியம் அமைத்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு மும்பையில் நன்றி பாராட்டுவிழா

20 Apr 2023 12:36 amFeatured Posted by: Sadanandan

You already voted!

மும்பைத் தமிழ் அமைப்புகள் சார்பில் நன்றி - பாராட்டும் விழா

வெளிநாடு, வெளி மாநிலத் தமிழர் நலன்களுக்காக அயலகத் தமிழர் நல வாரியம் அமைத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், மு.க.ஸ்டாலினுக்குப் பாராட்டுவிழா மும்பைத் தமிழ் அமைப்புகளால் ஒருங்கிணைத்து நடத்தப்படவுள்ளது.

வருகிற 22-04-2023 சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் மும்பையில் உள்ள பாண்டூப் பிரைட் மேனிலைப்பள்ளி தேவதாசனார் அரங்கில் வைத்து நடைபெறவுள்ள பாராட்டுவிழா நிகழ்வில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மும்பைத் தமிழ் அமைப்புகள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைமை

இவ்விழாவிற்கு தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் - மாண்புமிகு மு.அப்பாவு தலைமை தாங்குகிறார்.

சிறப்புரை

அயலகத் தமிழர் நல வாரியத் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி மற்றும் அயலகத் தமிழர் நல வாரிய உறுப்பினர்- மும்பை, அலிசேக் மீரான் ஆகியோர் சிறப்புரை ஆற்றவுள்ளார்கள்.

பாண்டூப் பிரைட் மேனிலைப் பள்ளி மாணவ மாணவியர் மொழிவாழ்த்துடன் தொடங்கவுள்ள நிகழ்வில் புறநகர் தி.மு.கழக இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் வ.ரா.தமிழ்நேசன் வரவேற்புரையும் மும்பை மாநகர தி.மு.கழகப் பொறுப்பாளர் கருவூர் ஆர்.பழனிச்சாமி தொடக்கவுரையும் ஆற்றவுள்ளார்கள்.

மராத்திய மாநிலத் தமிழ்ச்சங்கத் தலைவர் ஜனா.ராஜா இளங்கோ தீர்மான உரை வாசிக்கிறார். மாநிலத் தி.மு.கழக இளைஞரணி அமைப்பாளர் நா.வசந்தகுமார் நெறியாள்கை செய்கிறார்.

முன்னிலை:

ஜேம்ஸ் தேவதாசன், இராஜேந்திர சுவாமி, முனைவர் வதிலை பிரதாபன், கே.வி.அசோக்குமார், அண்ணாமலை, பி.கிருஷ்ணன், பட்டத்தேவர், வி.எம்.சுவாமி, வே.ம.உத்தமன், அ.இளங்கோ, ஏர்போர்ட் P.P.முத்து, ஜைனுலாபுதீன், ஜான் கென்னடி, எஸ்.பி.குமரேசன், ச.சி.தாசன், S.T ராஜ், E.லட்சுமணன், பேலஸ்துரை, ஜாகீர் உசேன், வீரை சோ பாபு, சாலமன் ராஜா, டி.என்.முத்துகிருஷ்ணன், பழநி,Dr.பெருமாள், மாறன் ஆரிய சங்காரன், இரா.கணேசன், இல.முருகன், பாலமுருகன், மெகபூப் பாஷா, ,ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

வாழ்த்துரை:

பொ.அப்பாதுரை, M.S.காசிலிங்கம், மா.கருண், அமலா ஸ்டான்லி, பெ.கணேசன், மிக்கேல் அந்தோணி, அ.ரவிச்சந்திரன், லெ.பாஸ்கரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கவுள்ளார்கள்.

தென்னரசு மின்னிதழ் முதன்மை ஆசிரியர் வே.சதானந்தன் நன்றியுரை ஆற்றவுள்ளார்.

சிறப்பு அழைப்பாளர்கள்:

மா.செல்வராஜ் ஐரோலி, அன்பழகன் பொற்கோ, AP.சுரேஷ், எஸ்.பி.செழியன், கி.சாந்தாராம்
நெல்லை பைந்தமிழ், மாரியம்மாள் முத்துராமலிங்கம், மாறன் நாயகம், டி.அப்பாதுரை, கு.மாரியப்பன், முகமதுஅலி ஜின்னா, கோ.சீனிவாசகம், நித்யானத்தம், எஸ்.வின்சென்ட்பால், எம்.எ.சூசை,விங்கத்துரை, முகவை திருநாதன், சங்கர் திராவிட், கவிஞர் புதியமாதவி, தேவராஜன் புலமாடன், Dr.E.குமாரசெல்வன், கார்த்திக் இராஜேந்திரசுவாமி, இறை.சா.ராஜேந்திரன், செய்யது பாய் வசாய், சிறிதர் தமிழன், TMS நரசிம்மன், புவனா வெங்கட், கே.ஆர்.ஸ்ரீனிவாசன், கண்ணன், பொய்சர்.சு.மூர்த்தி, ரவி ரஜினி, ராமசாமி விரார், முத்தமிழ் தண்டபாணி, என்.வி.சண்முகராசன், இரஜகை நிலவன், பிரவீணா சேகர், கி.தனுஷ்கோடி, ஆ.பரமசிவம், க.ஜீவானந்தம், P.பரமசிவம் பத்லாபூர், முகைதீன் பிச்சை, காரை கரு.ரவீந்திரன்,
பொய்சர் சதாசிவம், தமிழ்மணி பாலா, ஞான.அய்யாப்பிள்ளை, அண்ணா கதிர்வேல், முஸ்தாக் அலி, பாபுசசிதரன், முத்துகிருஷ்ணன், அருண்பாலன், வணக்கம் மும்பை ஜெயா ஆசிர், திவா வேல்முகுகன், Dr.சிதம்பரம் மண்டன், தமிழ் அறம் ராமர், சுப மணிமாறன், முருகேசன் சீவுட், U.பன்னீர் செல்வம், அமரன் உத்தமன், ஜஸ்டின், வி.ராஜேந்திரன் டோதப்பர், பொய்சர் மாரியப்பன், இராஜேந்திரன் சித்தாகேம்ப், E.லட்சுமணன், J.ஜெபக்குமார் மீரா ரோடு, முகமது அலி பிவாண்டி, ரமேஷ் ஜோகேஷ்வரி, தமிழின நேசன்
இமயக்குமார், இ.பெருமாள், இரகுநாத பெருமாள், மகேசன், பேராசிரியர் சம்பத், எஸ்.செந்தில்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கிறார்கள்.

கலந்து கொள்ளும் மும்பை தமிழ் அமைப்புகள்:

பம்பாய் திருவள்ளுவர் மன்றம், மராட்டிய மாநிலத் தமிழ்ச் சங்கம், மராட்டிய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம், தருண் பாரத் சேவா சங்கம், மலாடு தமிழர் நலச்சங்கம், மும்பை நாடார் சங்கம், பாண்டூப் தமிழ்ச் சங்கம் இந்திய பேனாநண்பர் பேரவை, தென்னிந்திய ஆதிதிராவிடர் மகாஜன சங்கம், மும்பை மாநகர திமுக, மும்பை புறநகர மாதில திமுக, மும்பை திராவிடர் கழகம், மும்பை பகுத்தறிவாளர் கழகம், ஜெரிமெரி தமிழ்ச் சங்கம், பத்லாபூர் தமிழர் நலச்சங்கம், தெக்ஷணமாற நாடார் சங்கம், தானே தமிழர் சங்கம், மும்பை யாதவர் சங்கம், மலையாண்டி நினைவு கல்வி அறக்கட்டளை, டோம்பிவிலி தமிழ் மக்கள் சங்கம் தானே தமிழ்ச் சங்கம், மும்பை மறுமலர்ச்சி திமுக, கல்யாண் தமிழ் நற்பணி மன்றம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, நவிமும்பை நாடார் நல்வாழ்வு சங்கம், மும்பைத் தமிழ் மன்றம், வசாய் ரோடு தமிழ்ச்சங்கம், மும்பை விழித்தெழு இயக்கம், மீரா ரோடு தமிழ்ச்சங்கம், கண்ணதாசன் தமிழ்ப் பேரவை, வாசி தமிழ்ச் சங்கம், விரார் தமிழ்ச்சங்கம், உத்தவ் சிவசேனா, மும்பை இலக்கிய கூடம்,தமிழர் பாசறை செம்பூர், முக்குலத்தோர் மகாஜன சங்கம், உல்வே தமிழ்ச் சங்கம், திவா தமிழ்ச்சங்கம், மும்பை யாதவ மகாசபை, அம்பர்நாத் முத்தமிழ் மன்றம், சீவூட் தமிழ்ச்சங்கம், பம்பாய் தமிழர் பேரவை ஜோகேஸ்வரி, திருவள்ளுவர் பவுண்டேசன், பல்லவா தமிழ்ச்சங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மும்பை, ஸ்டார் ஆங்கிலப் பள்ளி, மலாடு தமிழ்ச்சங்கம், இந்திய குடியரசு கட்சி (அ), தமிழ் ஓட்டுனர்கள் சங்கம், மொரார்ஜி நகர் தமிழ்ச்சங்கம், மனிததேய இயக்கம், பெரியார் அம்பேத்கர் சமூக நீதிப் பேரவை, தீபிகா கருணை பவுண்டேஷன், பாரதி கல்வி கலாச்சார இயக்கம், இட்லி வியாபாரிகள் சங்கம், பாரத்ரத்னா காமராஜர் நற்பணி மன்றம், பவாய் தமிழ்ச்சங்கம், ஜெய்பீம் அறக்கட்டளை, மால்வானி பாரதி தமிழ்ச் சங்கம், செட்டிகுளம் பண்ணை தற்பணி மன்றம் மற்றும் பல தமிழ் அமைப்புகள் விழாவில் கலந்து கொள்கின்றனர்

சீர்மிகு இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு தமிழ்நாடு முதல்வரைப் பாராட்டி மகிழுமாறு பாராட்டுவிழா குழுவினர் அன்புடன் கேட்டுக்கொள்கிறார்கள்.

You already voted!
4.3 3 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
K.Ganeshan
K.Ganeshan
2 years ago

சிறந்த செய்திகள்.நன்றிகள்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

104910
Users Today : 2
Total Users : 104910
Views Today : 2
Total views : 432070
Who's Online : 0
Your IP Address : 216.73.216.111

Archives (முந்தைய செய்திகள்)