27 Feb 2020 8:29 pmFeatured

மும்பை மாநகர மற்றும் புறநகர் தி.மு.க சார்பில் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களின் 67 - ஆவது பிறந்தநாள் விழா மார்ச் ஒன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 7.00 மணிக்கு மட்டுங்கா, காந்தி மார்க்கெட் அருகிலுள்ள இரட்சண்ய சேனை ஆதரவற்றோர் இல்லத்தில் (Salvation army orphanage) வைத்து நடைபெறுகிறது..
மும்பை புறநகர் மாநில திமுக செயலாளர் அலிசேக் மீரான் ,
மும்பை திமுக பொறுப்பாளர் கருவூர்.இரா.பழனிச்சாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் இந்நிகழ்வில் ரட்சண்ய சேனை ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு அறுசுவை உணவு வழங்கப்படுகிறது.
மேலும் இந்நிகழ்வில் மும்பை புறநகர் தி.மு.க பொருளாளர் பி.கிருஷ்ணன், மும்பை தி.மு.க அவைத்தலைவர் வே.ம.உத்தமன். பொருளாளர் சா.பொன்னம்பலம். மும்பை புறநகர் தி.மு.க துணைச் செயலாளர் வதிலை பிரதாபன் , அ.இளங்கோ, மும்பை திமுக துணை செயலாளர் இடையன்குளம் எஸ். பாஸ்கர். இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் ம.சேசுராசு. இலக்கிய அணி அமைப்பாளர் வ.இரா.தமிழ்நேசன், மும்பை மாநில இளைஞரணி அமைப்பாளர் ந.வசந்தகுமார், இலக்கிய அணித் தலைவர் வே.சதானந்தன், புரவலர்கள் சோ.பா.குமரேசன், இரஜகை நிலவன், பொருளாளர் உதயகுமார், துணைச் செயலாளர் ஜெய்னுல் ஆப்தீன், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பொய்சர் க.மூர்த்தி, இரா.கணேசன்.
கிளைக் கழகச் செயலாளர்கள் வீரை.சோ.பாபு, மெகபூப் பாட்சா, ஆ.பாலமுருகன், சு.பெருமாள், கு.மாரியப்பன், மாறன்ஆரிய சங்காரன், மலபார்குன்று செயலாளர் சேரை.பிரகாஷ். பாந்திரா க.மு.மாணிக்கம். என்.வி.சண்முகராசன். பணகுடி சண்முகவேல்.தானே ஜாகீர் உசேன். அலிமுகமது. க.இராசன்.
ஸ்டீபன் ராஜ் , முகமது அலி, முஸ்தாக் அலி மற்றும் மும்பை மாநகர் , புறநகர் தி.மு.கழக நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.






Users Today : 27
Total Users : 106473
Views Today : 31
Total views : 434200
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37