
16 Aug 2019 1:22 am
73-வது சுதந்திரம் தினத்தை முன்னிட்டு செம்பூர் மும்பையில் காமராஜர் சாலையில் பாரதிய ஜனதா கட்சி தமிழ் பிரிவு மும்பை தலைவர் ராஜா உடையார் [மேலும் படிக்க...]

10 Aug 2019 9:35 am
மும்பை புறநகர் மாநில திமுக சார்பாக கலைஞர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் புகழ் வணக்கக் கூட்டம் [மேலும் படிக்க...]

05 Aug 2019 7:18 pm
மும்பையில் 09.08.2019 வெள்ளி அன்று சமூக நீதி ஆங்கில கருத்தரங்கம் மற்றும் 10.08.2019 சனி அன்று மாலை தந்தை பெரியாரினின் [மேலும் படிக்க...]

05 Aug 2019 1:11 am
தமிழர் தேர்வு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து பதவி வகித்து வந்த சுதாகர் ரெட்டி உடல் நலக்குறைவு காரணமாக சமீபத்தில் ராஜினாமா செய்ததை தொடர்ந்து டெல்லியில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு கூட்டத்தில் பாராளுமன்ற மேலவை உறுப்பினரும் மூத்த தலைவருமான டி.ராஜாவின் பெயர் ஒருமனதாக முன்மொழியப்பட்டது.இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டை சேர்ந்த டி.ராஜா(70) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். திராவிடர் கழக தலைவர் […] [மேலும் படிக்க...]
21 Jul 2019 10:24 pm
மராட்டிய மாநில அரசின் கல்வித்துறை,கலாச்சாரம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான வினோத் தாவுடே அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மும்பை பாரதிய ஜனதா கட்சி தமிழ் பிரிவின் மும்பை தலைவர் ராஜா உடையார் அவர்கள் நூல் பரிசாக கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அவருடன் மும்பை பாஜக துணைத் தலைவர் வினாயக் காமத், மத்திய மும்பை மாவட்டத்தலைவர் அனில் தாக்கூர், மும்பை வங்கியின் டைரக்டர் ஹரிஷ் ஹிங்னே மற்றும் பாஜக வார்ட் தலைவர் ஓசா ஆகியோர் ராஜா உடையார் […] [மேலும் படிக்க...]

01 Jul 2019 12:14 pm
லோனாவாலா(ஜாம்ப்ருங்-)-கர்ஜத்(தாக்குர்வாடி) இடையே சரக்கு இரயில் தடம் புரண்டதால் இந்திராணி [மேலும் படிக்க...]

29 Jun 2019 10:39 pm
பருவ மழை தாமதமாக துவங்கினாலும் இரண்டு நாட்களாக பெய்துவரும் மழையால் மும்பை மக்கள் வெயில் கொடுமையிலிருந்து [மேலும் படிக்க...]

12 Jun 2019 7:24 am
மராத்திய மண்ணில் தி,மு.க.வை வழி நடத்திய முன்னாள் செயலாளர் திரு. த.மு.பொற்கோ அவர்கள் நினைவையொட்டி மும்பை தி.மு.க. தலைமை அலுவலகம், [மேலும் படிக்க...]

11 Jun 2019 8:58 am
மும்பை மாநில இளைஞர் அணி அமைப்பாளர் ந.வசந்தகுமாரின் பிறந்தநாளை முன்னிட்டு மும்பை பிரபலங்கள் அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர் [மேலும் படிக்க...]

11 Jun 2019 7:59 am
மும்பை புறநகர் மாநில தி.மு.க சார்பாக தலைவர் கலைஞரின் 96 ஆவது பிறந்தநாள்; தமிழர் எழுச்சி நாளாகவும் தேர்தல் வெற்றி கொண்டாட்டமாகவும் 09.06.2019 ஞாயிறு அன்று மாலை 6.30 மணிக்கு முலுண்ட் வித்யா மந்திர் அரங்கத்தில் நடைபெற்றது. [மேலும் படிக்க...]

08 Jun 2019 12:07 am
மும்பை புறநகர் மாநில தி.மு.க சார்பாக தலைவர் கலைஞரின் 96 ஆவது பிறந்தநாள்; தமிழர் எழுச்சி நாளாகவும் , தேர்தல் வெற்றி கொண்டாட்டமாகவும் வருகின்ற 09.06.2019 ஞாயிறு அன்று மாலை 6.30 மணிக்கு முலுண்ட் வித்யா மந்திர் அரங்கத்தில் நடைபெறுகிறது. தலைமை : இந்நிகழ்வு மும்பை புறநகர் மாநில திமுக செயலாளர் அலிசேக் மீரான் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது வரவேற்புரை : துணைச் செயலாளர் முனைவர் வதிலை பிரதாபன் வரவேற்புரை ஆற்றுகிறார். கலைஞர் படத்திறப்பு : […] [மேலும் படிக்க...]

05 Jun 2019 12:28 am
பிவண்டி,பாண்டுப்,ஆரேகாலனி,ஜெரிமெரி உட்பட பல கிளைகள் சார்பில் கலைஞர் பிறந்தநாள் கொண்டாட்டம் பிவண்டி- திமுக கிளை சார்பில் தாமன்கர் நாக்கா கட்சி அலுவலகத்தில் கலைஞர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில இளைஞர் அணி அமைப்பாளர் ந.வசந்தகுமார், மும்பை புறநகர் இலக்கிய அணி துணை அமைப்பாளர் வெ.ஜெயினுலாபுதின்,பிவண்டி கிளைச் செயலாளர் மெகபூப் பாஷா சேக், பொருளாளர் முஷ்டாக் அலி, பிவண்டி இளைஞர் அணி […] [மேலும் படிக்க...]

04 Jun 2019 11:45 pm
மும்பை – முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 96 வது பிறந்த நாள் விழா முன்னிட்டு மாதுங்கா, இரட்சண்ய சேனை ஆதரவற்றோர் இல்லக் குழந்தைகளுக்கு இலவச உணவு 3.06.2019 திங்கட் கிழமை இரவு 8.00 மணியளவில் மும்பை தி.மு.க சார்பில் பொறுப்பாளர், கருவூர் இரா. பழனிச்சாமி அவர்களின் தலைமையில், அவைத் தலைவர் வே.ம. உத்தமன் அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது. நிகழ்வில் பொருளாளர் ச. பொன்னம்பலம், புறநகர் தி.மு.க. இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் தமிழ்நேசன், மும்பை தி.மு.க. துணைச் […] [மேலும் படிக்க...]
03 Jun 2019 7:56 am
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 96 வது பிறந்த நாள் விழா முன்னிட்டு அவர் நினைவாக, மாதுங்கா, இரட்சன்ய சேனை ஆதரவற்றோர் இல்லக் குழந்தைகளுக்கு [மேலும் படிக்க...]

01 Jun 2019 8:36 am
புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தாதர் சுவாமி நாராயண் கோவிலில் இருந்து புறப்பட்ட சிவாஜி பார்க் வரை விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. [மேலும் படிக்க...]

28 Apr 2019 2:29 pm
தென்மத்திய மும்பை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் முன்னாள் அமைச்சர் திரு.ஏக்நாத் கெய்க்வாட் அவர்களை மும்பை திராவிடர் கழகம் சார்பில் தலைவர் பெ.கணேசன் தலைமையில் அ.ரவிச்சந்திரன், அந்தோணி , கண்ணன் ஆகியோர் முன்னிலையில் சந்தித்து சால்வை அணிவித்து ஆதரவு கடிதம் கொடுத்தனர். [மேலும் படிக்க...]

20 Apr 2019 1:22 pm
அணுசக்தி நகர் : அணுசக்திநகர் கலை மன்றம் பாரதியார் மற்றும் மகளிர் தின விழா 13-04-2019 மாலை 6மணிக்கு தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்டது. கலை மன்றத் தலைவர் திரு.கனகசபை வரவேற்புரையாற்றினார். [மேலும் படிக்க...]
15 Apr 2019 11:51 pm
தூத்துக்குடி நாடாளுமன்ற திமுக வேட்பாளரான கனிமொழி அவர்களை மும்பை புறநகர் திமுக சார்பில் மும்பை மாநில இளைஞர் அணி அமைப்பாளர் ந.வசந்தகுமார், மும்பை புறநகர் திமுக இலக்கிய அணி துணைச் அமைப்பாளர் ஜெய்னுலாதின், டோம்பிவிலி கிளைச்செயலாளர் வீரை.சோ.பாபு, பிவண்டி கிளைச் செயலாளர் மெகபூப் ஷேக் பாஷா, பிவண்டி கிளை அவைத் தலைவர் அலிபாய் ஆகியோர் சந்தித்து வெற்றிபேற வாழ்த்தினர் [மேலும் படிக்க...]






Users Today : 11
Total Users : 108824
Views Today : 11
Total views : 436860
Who's Online : 1
Your IP Address : 216.73.216.150