11 Jul 2019 1:05 pm
நடு ஆசியாவின் 'பர்கானா' என்ற இடத்தில் பிறந்தவர்தான் பாபர். இவரின் இயற்பெயர் ஜாகிருதீன். இவர் தந்தையின் வழியில் தைமூர் பரம்பரையையும் தாய்வழியில் செங்கிஸ்கான் பரம்பரையையும் சேர்ந்தவர். இஸ்லாம் மதத்திலுள்ள சன்னிபிரிவைச் சேர்ந்தவர். [மேலும் படிக்க...]
10 Jul 2019 11:54 am
தங்களின் மொழிப் பண்பாட்டு தனித்தன்மையை இழந்து வருபவர்களில் போஜ்புரி, பிரஜாபாஷா, மகதி, இராஜஸ்தானி, சத்தீஸ்கரி போன்ற மொழிகளைப் பேசுபவர்களும் அடங்குவர். இம்மொழிகள் இந்தி மொழியின் வட்டார வழக்குகளாகவே கருதப்படுவதால் அம்மொழிகளைப் பேசுபவர்களையும் இந்தி மொழி பேசுபவர்களாக காட்டுவதன் மூலம் [மேலும் படிக்க...]
09 Jul 2019 1:50 pm
காஷ்மீரி மொழி எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள போதிலும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஆட்சி மொழியாக இருப்பது உருது மொழியேயன்றி காஷ்மீரி அல்ல. அதே வேளை இமாச்சல பிரதேசமக்களின் தாய் மொழி இந்தியல்ல. ஆனால், இந்திதான் அங்கு ஆட்சி மொழி. நாகலாந்திலும் அருணாசலப் பிரதேசத்திலும் ஆங்கிலந்தான் ஆட்சிமொழி. [மேலும் படிக்க...]
08 Jul 2019 2:55 pm
1949-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ஆம் நாள் நடந்த காங்கிரசு செயலர் குழு கூட்டத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினர். நடுவண் அரசின் ஆட்சி மொழி இந்தியே என்றும் ஆங்கிலத்தின் இடத்தை இந்தி பெறும்வரை 15 ஆண்டு காலத்திற்கு தொடர்ந்து ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம் என்றும் அத்தீர்மானம் கூறிற்று. [மேலும் படிக்க...]
06 Jul 2019 10:35 am
1853-இல் தில்லி, மீரட், ஆக்ரா, சகவன்பூர் ஆகிய இடங்களில் மட்டும் வழங்கி வந்த வட்டாரமொழி. 1891-ஆம் ஆண்டு இந்திய மொழி அளவையில் இந்தி குறிக்கப்பெறவில்லை. [மேலும் படிக்க...]
06 Jul 2019 10:04 am
இந்திய நடுவண் அரசின் “கஸ்தூரி ரங்கன் குழு” அண்மையில் புதிய கல்விக் கொள்கை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் இந்தியாவில் மும் மொழிக் கொள்கை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும் ஆறாம் வகுப்பு முதல் இந்தி மொழி பாடம் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. [மேலும் படிக்க...]