24 Aug 2019 4:11 pmFeatured

இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் (IGNOU.) பட்டியல் இன மற்றும் பட்டியல் இன பழங்குடி மாணவர்களுக்கு(SC.&ST.) B.CA;, B.A;, B.COM;, B.SC;,etc.போன்ற இளங்கலைப் பட்டப்படிப்புகளும், பல்வேறுப்பட்ட இளங்கலை,மற்றும் முதுகலை பட்டயப்படிப்புகளும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.வேலைப்பார்த்து கொண்டே மேற்கண்ட படிப்புகளை வீட்டிலிருந்தே படிக்கலாம்.அதிக பட்ச வயது வரம்பு இல்லை.
விண்ணப்பிக்க கடைசி நாள்
இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 27 ஆகும்.மும்பையில் வாழும், தகுதி உடைய SC.&ST.மாணவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு இந்திரா காந்தி திறந்த நிலை பல்கலைக்கழக மும்பை மண்டல இயக்குநர்(பொறுப்பு ) டாக்டர்.கிருஷ்ண ராவ் அறிவுறுத்தலின் படி IGNOU.Observers வழக்குரைஞர் A.P. குருசாமி, Dr.வைத்தியலிங்கம் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தகவல் மற்றும் தொடர்புக்கு
மேலும் தகவல்களுக்கு….
Kappeesh Mall, 2nd and 3rd floor,
MG Road, Opposite to Mulund Rly. Station,
Mulund West, Mumbai,
Maharashtra 400080,
rcmumbai@ignou.ac.in &
Adv. A.P. Kuruswami 9892206781,
Dr.Vaithilingan +917039321379
தொடர்பு கொள்ளவும்.






Users Today : 11
Total Users : 105073
Views Today : 13
Total views : 432295
Who's Online : 0
Your IP Address : 216.73.216.111