20 Jun 2022 8:49 pmFeatured

மராத்திய மாநிலத்தில் ஜுன் முதல் வாரத்தில் பருவ மழை தொடங்குவது வழக்கம். இந்த வருடம் சற்று பிந்தி தொடங்கியிருந்தாலும் பெரிய அளவில் இதுவரை பெய்யவில்லை.
இந்நிலையில் மும்பையில் நாளை கனமழை தொடர்பான ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தானே, ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க் உள்ளிட்ட இடங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.






Users Today : 27
Total Users : 106473
Views Today : 31
Total views : 434200
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37