Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

திமுக தலைவர் பிரச்சார தேதி அறிவிப்பு

25 Jul 2019 9:17 pmFeatured Posted by: Sadanandan

You already voted!

வேலூரில் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கின்றது. தற்போது தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அத்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். 

திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் சுற்றுப்பயண தேதிகள்
27. 07. 2019ல் கே.வி.குப்பம் பகுதி
28.07.19ல் வாணியம்பாடி பகுதி
29.07.19 அணைக்கட்டு பகுதி

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

124838
Users Today : 143
Total Users : 124838
Views Today : 171
Total views : 457521
Who's Online : 0
Your IP Address : 216.73.217.92

Archives (முந்தைய செய்திகள்)