25 Jul 2025 11:02 pmFeatured
27.07.2025 ஞாயிறு அன்று காலை 10 மணிக்கு டோம்பிவிலி மேற்கு ஜோந்தலே பள்ளியில் வைத்து பாவாணர் பேரவை-மும்பை சார்பில் தமிழரின் தடைக்கற்கள் என்றத் தலைப்பில் சூலூர் பாவேந்தர் பேரவை-கோவை யின் நிறுவுநரும் புலவர் செந்தலை கவுதமன் கலந்துகொண்டு சிறப்புச் சொற்பொழிவாற்றவுள்ளார்.
நிகழ்வுக்கு தமிழ் லெமுரியா அறக்கட்டளை நிறுவுநர் சு.குமணராசன் தலைமை தாங்குகிறார்,
தமிழ்நாடு அரசு அயலகத் தமிழர் நலவாரிய உறுப்பினர் அலிசேக் மீரான் துவக்கவுரையாற்றுகிறார்.
கி.வெங்கடேஷ் வரவேற்புரையுடன் துவங்கும் இந்நிகழ்வில் பாவலர் நெல்லை பைந்தமிழ்,
பாவரசு வதிலை பிரதாபன், வே. சதானந்தன், வெ. இராசேந்திரன், முத்தமிழ் தண்டபாணி,
சோ. வேல்முருகன், க.நந்தகோபால் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
ந.வசந்த குமார், பெ. கணேசன் , அ.இரவிச்சந்திரன், கி. தனுஷ்கோடி, இறை ச.இராசேந்திரன்,
எஸ். அசோக் குமார், உ. சுரேஷ், செ. இராசா , வீரை சோ பாபு, சுவாமி, அ. வேலையா , எல். இராமேசு பாபு, சந்தன குமார் , வானமாமலை , ஊ. முத்து, அருண் ஆறுமுகம், எஸ் சுப்பிரமணியன், சு. குமரன் , இரத்தினம் , பி. கண்ணன், வழக்கறிஞர் சாக்ரட்டீஸ் கணேசன், கலைவாணி , அ. அருணாச்சலம், இ பெருமாள்,
வெ.அ. ஜைனுல்லாபுதீன், பவானி, ஜஸ்டின் துரைராஜ், சிவக்குமார் சுந்தர்ராஜ், அய்யம்பெருமாள், பாண்டு, தமிழ் அறம் ராமர், மெஹபூப் பாஷா, பொ.ஆனந்த ரமேஷ், கல்யாணசுந்தரம், எம். இ.முத்து,அம்பர்நாத் ராமு, அ. பாலமுருகன், எஸ் பெருமாள், ச. சுரேஷ், தமிழரசன், மா. கதிரவன், திரு அன்பழகன், அ. செல்வமணி, கலியபாபு, எல்.எஸ்.இராமநாதன், இராம்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.
நிறைவாக மு. மகேஷ் நன்றியுரையாற்றுகின்றார்.
தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க பாவாணர் பேரவையினர் கேட்டுக்கொள்கின்றனர்