16 Aug 2019 1:22 amRecent Post

73-வது சுதந்திரம் தினத்தை முன்னிட்டு செம்பூர் மும்பையில் காமராஜர் சாலையில் பாரதிய ஜனதா கட்சி தமிழ் பிரிவு மும்பை தலைவர் ராஜா உடையார் தலைமையில் தேசியக்கொடி ஏற்றபட்டது.
மும்பை மாநகராட்சி முனிசிபல் எம் வார்ட் சேர்மன் திருமதி. ஆசா தாய் மராட்டே, ஜெ.முத்துகுமார், பெரியசாமி, ஈஸ்வர் அய்யர், கிருஷ்ணன், கிளமேன்ட் இளங்கோ, ராமதாஸ், ஆறுமுகம் பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்






Users Today : 77
Total Users : 120408
Views Today : 88
Total views : 451893
Who's Online : 0
Your IP Address : 216.73.217.141