12 Aug 2019 1:14 amFeatured

லண்டனில் இன்று நடை பெற்ற லண்டன் தமிழ் மன்றம் துவக்க விழா மற்றும் கலைஞர் நினைவேந்தல் நிகழ்வுகளில் திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் அன்பில் மகேஷ் MLA அவர்களுடன் மும்பை புறநகர் மாநிலச் செயலாளர் அலிசேக் மீரான் அவர்களும் கலந்து கொண்டார்


அலிசேக் மீரான் அவர்கள் லண்டனில் வசிக்கும் தனது மகன் குடும்பத்துடன் விடுமுறைக்காக சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.







Users Today : 38
Total Users : 119204
Views Today : 39
Total views : 450342
Who's Online : 0
Your IP Address : 216.73.217.21