05 Aug 2019 7:18 pmFeatured

மும்பையில் 09.08.2019 வெள்ளி அன்று சமூக நீதி ஆங்கில கருத்தரங்கம் மற்றும் 10.08.2019 சனி அன்று மாலை தந்தை பெரியாரின் 140வது பிறந்தநாள் விழாவில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொள்வதாக இருந்தது.
இந்நிகழ்ச்சியை மும்பை திராவிடர் கழகமும், மும்பை பகுத்தறிவாளர் கழகமும் ஏற்பாடுகளை சிறப்பாக செய்துவந்தனர்
இந்நிலையில் மும்பை கனமழை மற்றும் சூழ்நிலை காரணமாக அந்நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாகவும், நிகழ்வுக்கான மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது






Users Today : 8
Total Users : 106589
Views Today : 8
Total views : 434333
Who's Online : 0
Your IP Address : 216.73.216.1