30 Jul 2019 12:17 amFeatured


உலகம் முழுவதும் பிரபலமான தொலைக்காட்சி தொடரான Man vs Wild நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சிகான டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.
டிஸ்கவரி தொலைக்காட்சியில் வெளியாகும் Man vs Wild நிகழ்ச்சி உலகம் முழுவதும் பிரபலமானதாகும். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ்-ம் ( Edward Michael Grylls, என்கின்ற Bear Grylls) பெரும் புகழ் பெற்றவர் ஆவார்.
யாரும் செல்லாத காட்டுக்குள் சென்று பயணம் செய்வது, பாலைவனத்தில் நடப்பது, தண்ணீரில் குதிப்பது என்று பியர் கிரில்சுடன் இணைந்து பிரதமர் மோடி சாகசம் செய்யும் நிகழ்ச்சி குறித்த டிரலைர் வெளியாகி உள்ளது.

வரும் ஆகஸ்ட் 12ம் தேதி இரவு 9 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளதாக பியர் கிரில்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ட்ரெய்லரை பியர் கிரில்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

People across 180 countries will get to see the unknown side of PM @narendramodi as he ventures into Indian wilderness to create awareness about animal conservation & environmental change. Catch Man Vs Wild with PM Modi @DiscoveryIN on August 12 @ 9 pm. #PMModionDiscovery pic.twitter.com/MW2E6aMleE






Users Today : 29
Total Users : 106475
Views Today : 33
Total views : 434202
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37