27 Feb 2026 1:04 amFeatured

தமிழ்நாடு முதல்வரும் தி.மு.கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா வருகின்ற 01-03-2026 ஞாயிறு அன்று மாலை சரியாக 6:00 மணியளவில் டோம்பிவிலி மேற்கில் உள்ள ஜோந்த்லே மேனிலைப்பள்ளியில் வைத்து நடைபெற உள்ளது.
சிறப்புரை
மும்பை புறநகர் திராவிட முன்னேற்றக் கழகப் பொறுப்பாளர் அலிஷேக் மீரான் சிறப்புரையாற்றுகிறார்.
தலைமை
பொறுப்புக்குழு உறுப்பினர் பி.கிருஷ்ணன் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் புறநகர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொறுப்புக் குழு உறுப்பினர் வீரை சோ பாபு வரவேற்புரை ஆற்ற முனைவர் வதிலை பிரதாபன் துவக்க உரையாற்றுகிறார்.
நிகழ்வினை திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி அமைப்பாளர் ந. வசந்தகுமார் தொகுத்து வழங்குகிறார்.
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நலத்திட்ட உதவிகளை பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஜேம்ஸ் தேவதாசன், வெ.அ.ஜைனுலாபுதீன் மற்றும் சிவக்குமார் சுந்தர்ராஜ் ஆகியோர் வழங்குகின்றார்கள்.
வாழ்த்துரை:
.திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன், பொறுப்புக்குழு உறுப்பினர்கள் அ.இளங்கோ, வே.சதானந்தன், மெகபூப் பாஷா சேக், சோ.பா.குமரேசன், சிலுவை தாசன், இந்திய பேனா நண்பர் பேரவை தலைவர் மா.கருண், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஆ.ரவிச்சந்திரன், கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை அமைப்பாளர் நெல்லை பைந்தமிழ், இரஜகை நிலவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
முன்னிலை:
.கல்யாண் கிளை அவைத்தலைவர் க.ஜீவானந்தம், தானே கிளைச் செயலாளர் அ.பாலமுருகன், முலுண்டு கிளைச் செயலாளர் எஸ் பெருமாள் அம்பர்நாத் கிளைச் செயலாளர் ஜஸ்டின், அம்பர்நாத் கிளை முத்தமிழ் தண்டபாணி, அ.வேலையா டோம்பிவிலி கிளை, பிவாண்டி கிளைச் செயலாளர் ,ஜாகீர் உசேன், தாக்குர்லி அ. அருணாச்சலம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்
சிறப்பு அழைப்பாளர்கள்:
.தானே திமுக ஜாகீர் உசேன் , தமிழர் நட்புக் கழகம் தலைவர் மா.கதிரவன், ஆரே காலனி கழக முன்னோடி கு. தர்மலிங்கம் ,மா.பேலஸ்துரை, செம்பூர் கிளைச் செயலாளர் நம்பி, கல்யாண் கிளை, இ பெருமாள், பிவண்டிகிளை பொருளாளர் முஷ்டாக் அலி ,தில்லை வாஷி கிளைக் கழகம், ரகுநாத பெருமாள் கல்யாண் கிளை,சி.சுடலையாண்டி-செயலாளர் சயான் கிளை,குலசேகரன் வாஷி கிளைக் கழகம், இளைஞர் அணி துணை அமைப்பாளர் கி.வீரமணி, பிவண்டிகிளை அவைத் தலைவர் முகமது அலி , முலுண்டு கிளை சங்கரசுப்பு , இளைஞர் அணி துணை அமைப்பாளர் உ.அமரன் ,அப்துல்லத்திப் முலுண்டு கிளை , பாண்டு ஆரேகாலனி கிளை , பா.உதயக்குமார், M.பொன்மணி செயலாளர் அந்தேரி (மே) கிளை ,ராமலிங்கம், மூர்த்தி (பொய்சர்), எம்.இ.முத்து வாஷி கிளைக் கழகம்,சபீர் ஷேக், தமிழினநேசன் ஜோஹேஸ்வரி கிளை, ஆறுமுகம் வாஷி கிளைக் கழகம்,கோவிந்தன் , பழனி வாஷி கிளைச் செயலாளர், ரமேஷ் ஜோஹேஸ்வரி கிளை, டார்வின், ஆழ்வார் சீத்தாகேம்ப் கிளைக்கழகம், ஜி.பசுபதிநாதன் வாஷி கிளை,டி.செல்லத்துரை, மாறன் சீத்தாகேம்ப், வி.வி.பெருமாள், விஜயக்குமார், மாரி பாண்டுப் கிளை,பரமசிவம், ஐயப்பன், ஷாகுல் ஹமீது, ,மாடசாமி,உதயசூரியன், ஜெயக்குமார்,ராமு (அம்பர்நாத்),ச.சுரேஷ் (கல்யாண்), ஜெயராம், சரவணன், ரமேஷ் மற்றும் பலர் நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.
சிறப்பு அழைப்பாளர்களாகப் பல்வேறு கிளைக்கழகங்களைச் சார்ந்த கழக நிர்வாகிகளும் உணர்வாளர்களும் கலந்து கொள்கிறார்கள்.






Users Today : 16
Total Users : 112611
Views Today : 18
Total views : 441513
Who's Online : 0
Your IP Address : 216.73.216.151