25 Jul 2019 9:17 pmFeatured

வேலூரில் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கின்றது. தற்போது தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அத்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் சுற்றுப்பயண தேதிகள்
27. 07. 2019ல் கே.வி.குப்பம் பகுதி
28.07.19ல் வாணியம்பாடி பகுதி
29.07.19 அணைக்கட்டு பகுதி






Users Today : 29
Total Users : 106610
Views Today : 34
Total views : 434359
Who's Online : 0
Your IP Address : 216.73.216.1