28 Feb 2021 7:01 pmFeatured

01.03.2021 திங்கள் கிழமை மாலை 6.30 மணியளவில் மும்பை புறநகர் மாநில திமுக சார்பாக பாண்டுப் பிரைட் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெறுகிறது.
மும்பை புறநகர் மாநில திமுக அவைத் தலைவர் ஜேம்ஸ் தேவதாசன் தலைமை தாங்க செயலாளர் அலிசேக் மீரான் விழா பேருரை நிகழ்த்துகிறார்.
விழாவில் மும்பை மாநகர திமுக பொறுப்பாளர் கரூர்.இரா. பழனிச்சாமி, மும்பை புறநகர் மாநில திமுக பொருளாளர் பி.கிருஷ்ணன், மும்பை மாநகர தி.மு.க அவைத் தலைவர் வே.ம..உத்தமன், மும்பை புறநகர் மாநில திமுக துணைச் செயலாளர் அ.இளங்கோ, இலக்கிய அணி புரவலர் சோ.ப.குமரேசன், இலக்கிய அணி துணைச் செயலாளர் ஜெய்னுலாப்தீன், இளைஞரணி துணைச் செயலாளர் இரா.கணேசன், பாண்டுப் கிளைக் கழகச் செயலாளர் கு.மாரியப்பன் , கல்யாண் கிளைக் கழக அவைத் தலைவர் ஜீவானந்தம், தானே கிளை திமுக ஜாகிர் உசேன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
இவ்விழாவில் மும்பை புறநகர் மாநில திமுக துணைச் செயலாளர் வதிலை பிரதாபன் மும்பை புறநகர் திமுக இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் வ.இரா.தமிழ்நேசன், மும்பை மாநில இளைஞரணி அமைப்பாளர் ந.வசந்தகுமார், மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன், திமுக பேச்சாளர் முகமது அலி ஜின்னா, இலக்கிய அணித் தலைவர் வே.சதானந்தன்,
மும்பை புறநகர் மாநில திமுக டோம்பிவிலி கிளைக் கழகச் செயலாளர் வீரை.சோ.பாபு, பீவண்டி கிளைக் கழகச் செயலாளர் மெகபூப் பாட்சா ,தானே கிளைக் கழகச் செயலாளர் ஆ.பாலமுருகன், முலுண்ட் கிளைக் கழகச் செயலாளர் சு.பெருமாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்க பாண்டுப் கிளைக் கழக துணைச் செயலாளர் சேர்மன்துரை நன்றியுரை ஆற்றுகிறார்.
மேலும் இவ்விழாவில் மும்பை புறநகர் மாநில திமுக மேனாள் செயலாளர் பொ.அப்பாத்துரை, இந்திய பேனா நண்பர் பேரவை நிறுவனர் எம்.கருண், பாண்டுப் தமிழ்ச் சங்கத் தலைவர் எஸ்.தாசன், மும்பை புறநகர் மாநில திமுக கிளைக் கழகச் செயலாளர்கள் , எஸ்.பி.செழியன், ச.பழனி, பேராசிரியர் இ.குமார செல்வம், பி.பேலஸ்துரை, பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் அ.இரவிச்சந்திரன்,
தாராவி கிளை மேனாள் செயலாளர் என்.வி.சண்முகராசன், மால்வாணி கிளைக் கழகச் செயலாளர் எஸ்.பி.செழியன், பணக்குடி சண்முகராசன், மாறன் ஆரிய சங்காரன், கலை இலக்கியப் பேரவை அமைப்பாளர் நெல்லைப் பைந்தமிழ், இலக்கிய அணி புரவலர் இரஜகை நிலவன், துணை அமைப்பாளர் கள் , சுப.மணிமாறன், தமிழினநேசன், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் க.மூர்த்தி, , யோவான் வேதநாயகம், கிளைக் கழகச் செயலாளர்கள் கு.தர்மலிங்கம், மகேசன், த.விஜயகுமார், செய்யது அலி, சோ.வேல்முருகன், து.ஜெஸ்டின், ச.நம்பி, சயான் பகவதி,
கிளைக் கழக நிர்வாகிகள் , முகமது அலி, முஸ்தாக் அலி, பேராசிரியர் சு.சம்பத், கிளைக் கழகங்களைச் சார்ந்த தோழர்கள் மதியழகன், ம.பரமசிவம், இரா.செல்வம், பைய்ந்தர் ஜாபர் கான், அ.வேலய்யா, சக்தி வேல், ஜான் வர்கீஸ், ஆர்.இ.மணி, வள்ளியூர் மணி, எஸ்.சதாசிவம், இ.மாடசாமி, அப்துல் லத்தீப், ஆ.பாலசுப்பிரமணியம், ஆசிரியர் அந்தோணி ஜேம்ஸ், வா.தில்லை, வாசி ஆறுமுகம், எம்.சதாசிவம், எஸ்.ஜெயசிங், ஆர்.செபஸ்டீன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர்.






Users Today : 27
Total Users : 106473
Views Today : 31
Total views : 434200
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37