12 Jul 2020 3:21 pmFeatured

இன்று (12.07.2020) மாலை 7.00 மணிக்கு மும்பை புறநகர் திமுக இலக்கிய அணி சார்பில் ஸூம் செயலியில் நான்காவது அமர்வாக கலைஞரின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மும்பை புறநகர் மாநில திமுக செயலாளர் அலிசேக் மீரான் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் வ.இரா தமிழ்நேசன் தொடங்கிவைத்து உரையாற்றுகிறார்.
கலைஞரின் தூரிகையில் திரை ஓவியம் என்ற தலைப்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க வின் அரியலூர் மாவட்டச் செயலாளரருமான எஸ்.எஸ். சிவசங்கர் சிறப்புரையாற்றுகிறார்
ஸூம் செயலியில் (ZOOM APP) நடைபெறும் இந்நிகழ்வில் கலந்துகொள்ள
Zoom Meeting Id: 215 501 3891 Password: 231764






Users Today : 5
Total Users : 106615
Views Today : 5
Total views : 434364
Who's Online : 0
Your IP Address : 216.73.216.1