Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

தென்னரசு மின்னிதழின் சார்பில் பேராசிரியர் சமீரா மீரான் நினைவேந்தல் மற்றும் சங்க இலக்கியச் சொற்பொழிவு

05 Dec 2020 1:31 amFeatured Posted by: Sadanandan

You already voted!

பேராசிரியர் நினைவேந்தல்

வருகின்ற 06.12.2020 ஞாயிறு அன்று மாலை 6.30 மணிக்கு தென்னரசு மின்னிதழின் இலக்கியச் சோலை சார்பில் தென்னரசு மாத இதழின் நிறுவனர் பேராசிரியர் சமீரா மீரான் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தலும், சங்க இலக்கியச் சொற்பொழிவும் நடைபெறவிருக்கிறது.

தலைமை

இவ்விரு நிகழ்விற்கும் மும்பை புறநகர் மாநில திமுக செயலாளர் திரு அலிசேக் மீரான் அவர்கள் தலைமை தாங்குகிறார்.

நினைவுரை

இல்லாமலும் இயங்குபவர் பேராசிரியர் சமீரா மீரான்” என்ற தலைப்பில் தமிழ் எழுத்தாளர் மன்ற தலைவரும், தென்னரசு மின்னிதழின் சிறப்பு ஆசிரியருமான முனைவர் வதிலை பிரதாபன் அவர்கள் நினைவுரையாற்றுகிறார்.

இலக்கியச் சொற்பொழிவு

இரண்டாவது நிகழ்வாக மாதாந்திர இலக்கிய நிகழ்வில் ”மணிமேகலை உணர்த்தும் நீதி” என்ற தலைப்பில்  ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான ”மணிமேகலை” பற்றி பொதிகை டி.வி புகழ் பட்டிமன்ற  நடுவரும், இலக்கிய உலாவின் தலைவரும், வேந்தர் ஆல்பாஸ் டுயுட்டோரியல்ஸ், சென்னையின் நிறுவனருமான திரு. நெல்லை சொல்வேந்தன் அவர்கள் இலக்கிய உரையாற்றுகிறார்.

வரவேற்புரை

முன்னதாக தென்னரசு மின்னிதழின் புரவலரும், தமிழ் இரயில் பயணிகள் நலச்சங்கத்தின் பொருளாளருமான திரு.கு.மாரியப்பன் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசுகிறார்.

நன்றியுரை

.தென்னரசு மின்னிதழின் முதன்மை ஆசிரியர் வே.சதானந்தன் அவர்கள் நிகழ்வினை நெறியாளுகை செய்வதுடன் நன்றியையும் நவில்கிறார்

அழைப்பில் மகிழும்

இந்நிகழ்வில் தமிழ் ஆர்வலர்களும், தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகளும் முன்னிலை வகிக்கின்றனர் இந்த இருபெரும் மெய்நிகர் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்கும்படி தென்னரசு குழுமத்தின் சார்பில் தென்னரசு மின்னிதழின் பொறுப்பாசிரியர் கவிஞர் இரஜகை நிலவன் அன்புடன் அழைக்கிறார்.

இந்நிகழ்வில் கலந்துகொள்ள
Zoom Meeting ID: 892 7587 6291
Passcode: 123456

அல்லது

https://us05web.zoom.us/j/89275876291?pwd=Z0RmWWRYUG9ZUzF6bHVzdkYzV1ptQT09

என்ற Link ல் சொடுக்கி Passcode: 123456 உள்ளிடுக

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

115968
Users Today : 64
Total Users : 115968
Views Today : 80
Total views : 445863
Who's Online : 0
Your IP Address : 216.73.216.101

Archives (முந்தைய செய்திகள்)