28 Apr 2019 2:29 pmFeatured

தென்மத்திய மும்பை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் முன்னாள் அமைச்சர் திரு.ஏக்நாத் கெய்க்வாட் அவர்களை மும்பை திராவிடர் கழகம் சார்பில் தலைவர் பெ.கணேசன் தலைமையில் அ.ரவிச்சந்திரன், அந்தோணி , கண்ணன் ஆகியோர் முன்னிலையில் சந்தித்து சால்வை அணிவித்து ஆதரவு கடிதம் கொடுத்தனர்.






Users Today : 3
Total Users : 113600
Views Today : 3
Total views : 442948
Who's Online : 0
Your IP Address : 18.97.14.86