
02 Oct 2020 1:21 pm
சட்டம் வளைகிறது. செங்கோல் வளைகிறது நீதி வளைகிறது. காந்தியின் மார்பில் குண்டு பாய்கிறது. [மேலும் படிக்க...]

02 Oct 2020 12:46 pm
நெஞ்சில் பாயும் நெருப்புக் குண்டால் நன்மை என்று நாட்டார் நினைத்தார்! [மேலும் படிக்க...]

02 Oct 2019 9:27 pm
மண்ணில் பூத்த மன்னவ னுன்னைகண்ணில் வைத்து காத்திடு கின்றேன்!என்னில் தோன்றும் எண்ணங்க ளெல்லாம்உன்னில் விளைந்த விதைகள் தானே!! தானே எவரும் தரத்தினை உயர்த்தவீணே கிடந்து உழைத்து நின்றாலும்!தன்னலம் கருதா தரமுடைத் தோர்க்கேவிண்ணகம் யாவும் உறவு களாகும்!! ஆகும் அனைத்தும் அன்பா லென்றுவன்மம் தரித்த வம்பினர் வாழ்வில்!படித்திட கிடைக்கும் படிகள் யாவும்அண்ணல் காந்தி அடிகள் நெஞ்சில்!! நெஞ்சில் பாயும் நெருப்புக் குண்டால்நன்மை என்று நாட்டார் நினைத்தார்!ஊரும் உலகும் உறவெனக் கதறஉரமாய் நின்றார் உத்தம காந்தி!! காந்தி அடிகள் கரையிலா […] [மேலும் படிக்க...]






Users Today : 27
Total Users : 106473
Views Today : 31
Total views : 434200
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37