09 Dec 2021 12:26 pmFeatured

மும்பை புறநகர் திராவிட முன்னேற்றக் கழகம், மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம், தென்னரசு மின்னிதழ் இணைய வழியில் இணைந்து வழங்கும் பேராசிரியர் சமீரா மீரான் நினைவலைகள் நிகழ்ச்சி 12-12-2021 அன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
தென்னரசு மின்னிதழ் பொறுப்பாசிரியர் கவிஞர் இரஜகை நிலவன் வரவேற்புரையாற்றுகிறார். தமிழ் எழுத்தாளர் மன்ற பொதுச்செயலாளர் கல்வியாளர் தொடக்கவுரையாற்றுகிறார்.
தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் முனைவர் வதிலை பிரதாபன் தலைமை தாங்குகிறார்.
திராவிட முன்னேற்றக்கழக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில செயலாளர் பொள்ளாச்சி மா. உமாபதி மற்றும் மும்பை புறநகர் மாநில திமுக செயலாளர் அலிசேக் மீரான் ஆகியோர் சிறப்பு நினைவேந்தலுரை நிகழ்த்துகின்றனர்.
மும்பை திமுக பொறுப்பாளர் கருவூர் இரா. பழனிச்சாமி, மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ. கணேசன், தமிழ் எழுத்தாளர் மன்ற ஆலோசகர்கள் எஸ். இராமதாஸ், வெ.பாலு, மிக்கேல் அந்தோணி, மும்பை புறநகர் திமுக இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் தமிழ் நேசன், ஜெரிமெரி தமிழ்ச் சங்கத்தை சேர்ந்த கோ. சீனிவாசகம், தமிழ் எழுத்தாளர் மன்ற பேச்சாளர் பிரவீனா சேகர், புரவலர் சேதுராமன் சாத்தப்பன், கவிஞர் அரியக்குடி மெய்யப்பன், மகாராஷ்டிரா மாநில தென்னிந்திய பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர் இராஜா, பகுத்தறிவாளர் கழகம் தலைவர் அ. இரவிச்சந்திரன், மும்பை புறநகர் திமுக மால்வாணி எஸ்.பி செழியன், மும்பை மாநில திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் மூர்த்தி ஆகியோர் நினைவுரையாற்றுகின்றனர்.
மும்பை புறநகர் திமுக அவைத்தலைவர் ஜேம்ஸ் தேவதாசன், துணைச்செயலாளர் அ.இளங்கோ, தமிழ் எழுத்தாளர் மன்ற ஆலோசகர் புரவலர் முகவை திருநாதன், ஆட்சிமன்ற குழுவை சேர்ந்த கு.மாரியப்பன், மும்பை புறநகர் திமுக டோம்பிவலி வீரை சோ.பாபு, இலக்கிய நி புரவலர் எஸ்.பி குமரேசன், மும்பை புறநகர் திமுக அம்பர்நாத் முன்னாள் செயலாளர் அ.கதிர்வேல், தென்னரசு மின்னிதழ் வெங்கட் சுப்ரமணியன், மும்பை புறநகர் திமுக பொருளாளர் பி. கிருஷ்ணன், பேராசிரியரின் சகோதரர் சேனிசேக் முகமது, செல்லத் தங்க அறக்கட்டளை (மும்பை) செ. அப்பாத்துரை, மும்பை புறநகர் திமுக பிவண்டி செயலாளர் மேஹ்பூப் சேக், மும்பை புறநகர் திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஜெய்னுலாவுதீன், பிவண்டி கிளை பொருளாளர் முஸ்தாக் அலி, அவைத்தலைவர் முகமது அலி, மும்பை திமுக இளைஞரணி துணை செயலாளர் இரா. கணேசன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
நிகழ்ச்சியை தென்னரசு மின்னிதழ் முதன்மை ஆசிரியர் வே. சதானந்தன் நெறியாள்கையை கையாள்கிறார். இறுதியில் தென்னரசு மின்னிதழ் புரவலர் பு.தேவராசன் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்கிறார்.
நிகழ்வில் கலந்துகொள்ள
Zoom Meeting ID: 821 1334 1755
Passcode: 123456
அல்லது கீழ்கண்ட இணைப்பில் சொடுக்கவும்
https://us05web.zoom.us/j/82113341755?pwd=dkdtY2lnOVdHTjhDd2wwc2lYNk5jQT09






Users Today : 11
Total Users : 108824
Views Today : 11
Total views : 436860
Who's Online : 0
Your IP Address : 216.73.216.150