27 Dec 2019 11:55 pmFeatured

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தமிழர் கலை இலக்கிய மையம் இணைந்து தமிழ்க் கவிஞர்கள் மாநாடு சென்னை தரமணியில் 25.01.2020 அன்று திறன்மிக்க தமிழ்க் கவிஞர்கள் ஒன்றிணையும் விழாவாக நடைபெறவுள்ளது.
சிறந்த படைப்பாளிகளுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளது.
தமிழக அமைச்சர்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள் இவ்விழாவில் கலந்துகொள்கிறார்கள்.
மும்பையில் இருந்து தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் முனைவர் வதிலை பிரதாபன் கலந்து கொள்கிறார்.
சென்னை மாநகரத் தமிழ்ச் சங்கம் அனைவரையும் வரவேற்கிறது






Users Today : 12
Total Users : 120014
Views Today : 18
Total views : 451386
Who's Online : 0
Your IP Address : 216.73.216.19