Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

நாற்றங்கால் புதிய எழுத்தாளர்களுக்காக-தென்னரசு அறிமுகம்

28 Dec 2019 1:02 amFeatured Posted by: Sadanandan

You already voted!

புதிய எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் முகமாக தென்னரசுவில்
நாற்றங்கால் என்ற புதிய பகுதி சேர்க்கப்பட்டுள்ளது என்ற நற்செய்தியை வெளியிடுவதில் தென்னரசு மகிழ்கிறது

thennarasu.net ன் நாற்றங்கால் பகுதிக்கு புதிய எழுத்தாளர்களின் கவிதைகள், சிறுகதைகள்,கட்டுரைகள் வரவேற்கப்படுகிறது.

சிறுகதைகள் 2 பக்கங்களுக்கு மிகாமலும், தொடர்கள் முன்கூட்டியே 3 பாகங்களும், கவிதைகள் ஒரு பக்கத்திற்கு மிகாமலும் இருத்தல் அவசியம்

உங்களது படைப்புகளை தட்டச்சு செய்து thennarasunew@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

தரமான படைப்புகள் கண்டிப்பாக பிரசுரிக்கப்படும்.

பெயர், முகவரி, புகைப்படத்துடன் அனுப்பவும்

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092540
Users Today : 7
Total Users : 92540
Views Today : 11
Total views : 410211
Who's Online : 0
Your IP Address : 3.136.18.48

Archives (முந்தைய செய்திகள்)