20 Jun 2020 11:02 amFeatured

இன்று (20.06.2020) மாலை 7.00 மணிக்கு மும்பை புறநகர் திமுக இலக்கிய அணி சார்பில் ஸூம் செயலியில் மூன்றாவது அமர்வாக கலைஞரின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மும்பை புறநகர் மாநில திமுக செயலாளர் அலிசேக் மீரான் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் வ.இரா தமிழ்நேசன் தொடங்கிவைத்து உரையாற்றுகிறார்.,கலைஞரின் சங்கத் தமிழ் என்ற தலைப்பில் வழக்கறிஞர் கனிமொழி.ம.வீ சிறப்புரையாற்றுகிறார்.
மற்றும் மும்பை புறநகர் மாநில திமுக துணைச்செயலாளர்கள் முனைவர் வதிலை பிரதாபன், அ.இளங்கோ, இளைஞர் அணி அமைப்பாளர் ந.வசந்தகுமார், கர்நாடகா இலக்கிய அணி அமைப்பாளர் போர் முரசு கதிரவன்,
மும்பை புறநகர் மாநில திமுக இலக்கிய அணித் தலைவர் வே.சதானந்தன், பொருளாளர் உதயக்குமார் மற்றும் கழகத் தோழர்கள் பலர் உரையாற்றுகின்றனர்.
ஸூம் செயலியில் (ZOOM APP) நடைபெறும் இந்நிகழ்வில் கலந்துகொள்ள Zoom Meeting Id: 215 501 3891 Password: 231764






Users Today : 34
Total Users : 116011
Views Today : 45
Total views : 445920
Who's Online : 0
Your IP Address : 18.97.14.80