17 Sep 2019 1:07 amFeatured

தந்தை பெரியார் அவர்களின் 141வது ஆண்டு பிறந்தநாள் விழா தாராவி கலைஞர் மாளிகையில் (17-09-2019 ) மாலை 7-30 மணிக்கு மும்பை திராவிடர் கழகம் சார்பில் சிறப்புடன் நடைபெறவிருக்கிறது
மும்பை திராவிடர் கழக தலைவர் பெ.கணேசன் அவர்கள் தலைமை தாங்குகிறார்.
”இவ்விழாவில் திராவிட இயக்க உணர்வாளர்களும்,அம்பேத்கர் இயக்கத் தோழர்களும்,தமிழ் உணர்வாளர்களும் பெருவாரியாக கலந்து கொள்ளவிருக்கிறார்கள், எனவே அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்” என மும்பை திராவிடர் கழகச் செயலாளர் இ.அந்தோணி கேட்டுக்கொண்டுள்ளார்.






Users Today : 1
Total Users : 108814
Views Today : 1
Total views : 436850
Who's Online : 0
Your IP Address : 216.73.216.150