24 Jun 2019 12:21 amFeatured

மும்பை புறநகர் திமுக-தானே,முலுண்ட்,பாண்டுப் கிளைகள் சார்பில் நடைபெற்ற கலைஞர் அவர்களின் 96வது பிறந்தநாள் விழாவில் தமிழகத்திலிருந்து திமுக தலைமை கழக பேச்சாளரும் சட்டக்கல்லூரி மாணவருமான சித்திக் கலந்துகொண்டு சிறப்பாக அனைவரையும் கவரும் வண்ணமும்-சிறந்த அரசியல் தெளிவுடனும் சிறப்புரையாற்றினார்.

மும்பை நகர திமுக மற்றும் புறநகர் திமுக வினர் பெருந்திரளாக கலந்துகொண்டனர்









Users Today : 23
Total Users : 105725
Views Today : 30
Total views : 433231
Who's Online : 0
Your IP Address : 18.97.14.85