07 Dec 2020 1:21 pmFeatured

நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம் மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன் பங்கேற்பு
மும்பை புறநகர் மாநிலத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேனாள் துணைச்செயலாளர் பேராசிரியர் சமீரா மீரான் நினைவேந்தல் மற்றும் கழகத்தின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் 08-12-2020 செவ்வாய் அன்று மாலை 6 மணியளவில் இணையம் வழியாக மும்பை புறநகர் மாநிலத் தி.மு.க செயலாளர் அலிசேக் மீரான் தலைமையில் நடைபெறவுள்ளது.
சிறப்பு அழைப்பாளர்களாக பொள்ளச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம் மற்றும் திருப்பூர் தெற்குமாவட்ட திமு கழக பொறுப்பாளர் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் இரா .ஜெயராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்கின்றனர்.
மும்பை திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொறுப்பாளர் கருவூர் பழனிச்சாமி, மும்பை புறநகர் புறநகர் தி.மு.க அவைத்தலைவர் ஜேம்ஸ் தேவதாசன், பொருளாளர் பி.கிருஷ்ணன், துணைச்
செயலாளர்கள் வதிலை பிரதாபன், அ.இளங்கோ, இலக்கிய அணி அமைப்பாளர் வ.இரா.தமிழ்நேசன், இளைஞரணி அமைப்பாளர் ந.வசந்தகுமார், கழகப் பேச்சாளர் முகமதலி ஜின்னா, இலக்கிய அணித் தலைவர் வே.சதானந்தன் துணைச் செயலாளர் ஜைனுலாப்தீன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
மும்பைத் திராவிடர் கழகத்தலைவர் பெ.கணேசன், மும்பைத் தமிழ்ச்சங்க மேனாள் செயலாளர் வே.பாலு, பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் அ.இரவிச்சந்திரன், மும்பைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் மிக்கேல் அந்தோணி ஆகியோரும் மற்றும் பல கழக உணர்வாளர்களும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்கள்.
கிளைக் கழகச் செயலாளர்கள் வீரை சோ.பாபு, மெகபூப் பாட்ஷா, கு.மாரியப்பன், ஆ.பாலமுருகன், சு.பெருமாள், கருணாநிதி, ஆசிரியர் செல்வன், திராவிட கழகம் கண்ணன், இலக்கிய அணி புரவலர்கள் சோ.பா.குமரேசன், கவிஞர் இரஜகை நிலவன், துணைச் செயலாளர் தமிழின நேசன், இளைஞரணி துணைச் செயலாளர் இரா.கணேசன்,
இந்தியப் பேனா நண்பர் பேரவை நிறுவனத் தலைவர் ம.கருண், ஜெரிமெரி தமிழ்ச் சங்கத்தின் மேனாள் தலைவர் கோ.சீனிவாசகம், தமிழ் இரயில் பயணிகள் சங்கச் செயலாளர் டி.அப்பாதுரை, தேசிய வாத காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த பேலஸ்துரை, தி.மு.க பீவண்டி கிளை பொருளாளர் முஸ்தாக் அலி,
பாண்டுப் கிளை சேர்மன்துரை, முல்லுண்ட் கிளை அப்துல் இலத்தீப், வாஷி கிளை தில்லை, ஆறுமுகம், ஜோகேஸ்வரி கிளை இர.ரமேஷ், கா.சுந்தர், எஸ்.இராமன், பி.பொன்னுதுரை, ஜகிருல்லா, பூமாரி, மி.பிராங்கிளின், ஈ.குமாரசெல்வன், ச.ஆரோக்யராஜ், எஸ்.சுந்தர் சிங், ஜெபர்சன், த.பாண்டியன், டி.செல்லத்துரை, இரா.இராசேந்திரன், எஸ்.முகுந்தன், ஜெ.எல்.ஜான்சன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள்.
இந்நிகழ்வில் கலந்து கொள்ள
Meeting ID: 215 501 3891
Passcode: 111111
அல்லது நேரடியாக கலந்துகொள்ள கீழ்கண்ட சுட்டி வாயிலாக (Click On Link) 111111 என்ற கடவுச்சொல்லை (Password) உள்ளிடவும்
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/2155013891?pwd=aWkzQjRUYXJrNjRYWUZRZ0VVeWNXZz09






Users Today : 22
Total Users : 105724
Views Today : 29
Total views : 433230
Who's Online : 0
Your IP Address : 18.97.14.85