13 Mar 2021 9:13 amFeatured

சாந்திவிலி தாலுகா இளைஞர் காங்கிரஸ் தலைவரும் உத்தமன் சோசியல் பவுண்டேஷன் தலைவருமான அருண்குமார் தனது பிறந்தநாளை கொண்டாடினார்
அவர்கள் தனது பிறந்த நாளை முன்னிட்டு மலையாண்டி நினைவு கல்வி அறக்கட்டளையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கோகிலா உத்தமன் அவர்களை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றார்.
உடன் பொதுச்செயலாளர் ஸ்டீபன் மார்க், ரவிபாரதி, அரவிந்தன் மற்றும் மும்பை மாநகர திமுகவின் அவைத் தலைவர் வே.ம.உத்தமன் ஆகியோர் உள்ளனர்.






Users Today : 6
Total Users : 108819
Views Today : 6
Total views : 436855
Who's Online : 1
Your IP Address : 216.73.216.150