19 Sep 2019 1:15 amRecent Post

பத்லாபூர் தமிழர் நலச் சங்கத்தின் பொதுப் பேரவை (Annual General Body Meeting) 22.09.2019 ஞாயிறு மாலை 5.00 மணியளவில் “பி" விங், பக்தி பார்க், போஸ்லே நகர், சிர்காவ், பத்லாபூர் கிழக்கில் – 421503 ( B – Wing, Bhakti Park, Bhosale Nagar, Shirgaon, Badlapur East. Mr. Ganesh Kannan, Mobile No. 7208866097 ) தலைவர் கருவூர் இரா. பழனிச்சாமி அவர்கள் தலைமையில் நடைபெறும்.
கீழ்க்காணும் பொருள்கள் பற்றி ஆலோசனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு முடிவு செய்யப்படும்.
1) நவம்பர் 2017 முதல் மார்ச் 2019 வரையிலான நடைமுறைக் குறிப்புகள் / ஆண்டு அறிக்கை வாசித்து ஏற்றுக் கொள்ளுதல்.
2) 2017 - 2018 & 2018-2019 ஆம் ஆண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட சங்க வரவு செலவு கணக்குகளை ஏற்று அங்கீகரித்தல்.
3) பொருளாளர் மற்றும் நிர்வாகக் குழுவை அங்கீகரித்தல்.
4) தலைவர் அனுமதியுடன் கொண்டு வரப்படும் சங்க வளர்ச்சிப் பணிகள் குறித்தும், மற்றும் இதர அலுவல்கள் பற்றியும் ஆலோசித்து முடிவு செய்தல்.
பத்லாபூர் தமிழர் நலச் சங்கத்தின் நிர்வாகிகள், ஆயுள், மற்றும் ஆண்டு சந்தா உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி . மன்றத் துணைத் தலைவர்
எஸ். அருணாச்சலம் கேட்டுக்கொண்டுள்ளார்
த






Users Today : 25
Total Users : 106606
Views Today : 29
Total views : 434354
Who's Online : 0
Your IP Address : 216.73.216.1