Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

மும்பை புறநகர் திமுக முப்பெரும் விழா

22 Sep 2026 9:36 pmFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Pictures tamilan prasanna

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்கவிழா, தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்தநாள் விழா என முப்பெரும் விழாவாக கோரேகாவ் பகுதியில் உள்ள ஆரே மில்க் காலனியில் வைத்து வருகிற 26-09-2026 சனிக்கிழமையன்று ஆரே காலனி, யூனிட் எண்: 7 நெல்லை விநாயகர் கோவில் திடலில் வைத்து மாலை சரியாக 6.00 மணியளவில் நடைபெறவுள்ளது.

புறநகர் மாநில திமு கழகப் பொறுப்புக் குழு உறுப்பினர் சிவக்குமார் சுந்தர்ராஜ் நிகழ்வுக்கு தலைமைத் தாங்குகிறார்

தி.மு கழக மாநில செய்தித் தொடர்பு இணைச்செயலாளர் வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா சிறப்புரையாற்ற உள்ளார்

தந்தை பெரியார் படத்தை புறநகர் திராவிட முன்னேற்றக் கழகப் பொறுப்பாளர் அலிசேக் மீரான், பேரறிஞர் அண்ணா படத்தை பொறுப்புக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் தேவதாசன், முத்தமிழறிஞர் கலைஞர் படத்தை கழக மூத்த முன்னோடி தர்மலிங்கம் ஆகியோர் திறந்து வைக்கவுள்ளார்கள்.

ஆரே காலனி கழக மூத்த முன்னோடிகள் மா. துரைராஜ் வரவேற்புரையாற்ற, அ.கனகராஜ் நன்றியுரையாற்றுகின்றார் பொறுப்புக்குழு உறுப்பினர் முனைவர் வதிலை பிரதாபன் தொடக்கவுரையும் மும்பை மாநில இளைஞரணி அமைப்பாளர் ந. வசந் தகுமார் தொகுப்புரையும் ஆற்றவுள்ளார்கள்.

நிகழ்வில் மும்பை புறநகர் மாநில திமுக பொறுப்புக் குழு உறுப்பினர்கள் பி கிருஷ்ணன், அ.இளங்கோ, வே. சதானந்தன், வெ.அ.ஜெய்னுல்லாபுதீன், வீரை சோ பாபு, மெஹபூப் பாஷா, எஸ்.பி.குமரேசன்,சிலுவை தாசன்  மற்றும்

மும்பை திராவிடர் கழகத் தலைவர்  பெ.கணேசன்,  மும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ.இரவிச்சந்திரன்,  கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் பாவலர் நெல்லை பைந்தமிழ், தி.மு.கழகப் பேச்சாளர் முகமது அலி ஜின்னா, ஆரே காலனி கிளை முன்னோடி பாண்டு,  அம்பர்நாத் கிளைச் செயலாளர்  முத்தமிழ் தண்டபாணி,  இலக்கிய அணி பொய்சர் மூர்த்தி   இளைஞர் அணி துணைஅமைப்பாளர் கி.வீரமணி  ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறனர்

க.ஜீவானந்தம் (அவைத்தலைவர் கல்யாண்) ,  தமிழினநேசன் (ஜோகேஸ்வரி) ,  அ.பாலமுருகன்  (செயலாளர்- தானே),  ஜாகீர் உசேன் (தானே கிளை), பழனி  (வாஷி கிளைச் செயலாளர்) திரு எஸ் பெருமாள் (செயலாளர், முலுண்டு), எஸ்.பி.செழியன் (மால்வாணி கிளை), ஆறுமுகம் (வாஷி கிளை), முஷ்டாக் அலி (பொருளாளர், பிவாண்டி), கவிஞர் இரஜகை நிலவன் (டோம்பிவிலி கிளை) ஜி.பசுபதிநாதன் (வாஷி கிளை), தில்லை (வாஷி கிளை)  எம்.இ.முத்து (வாஷி கிளை) ஆழ்வார்  (சீத்தாகேம்ப் கிளை)  அப்துல் லத்திப் (முல்லுண்ட்  கிளை),  குலசேகரன் (வாஷி கிளை) வேலையா (டோம்பிவிலி கிளை),  அ.பாலசுப்ரமணியம் முல்லுண்ட்,  நம்பி (செயலாளர், செம்பூர் கிளை),  வேல்முருகன் (செயலாளர், திவா கிளை), சு.சுடலையாண்டி(செயலாளர், சயான் கிளை),  ஜஸ்டின் (அம்பர்நாத் கிளை), அனந்த ரமேஷ்(துணைச் செயலாளர் அம்பர்நாத்) , ராஜேந்திரன் (சீத்தாகேம்ப் கிளை), விஜயகுமார் (கோரேகாவ் கிளை), பரமசிவம் (செம்பூர்), எம்.பொன்மணி (அந்தேரி-மே கிளை) , ரமேஷ் (ஜோகேஸ்வரி கிளை),  க.சுந்தர் (ஜோகேஸ்வரி கிளை), சங்கரசுப்பு (முல்லுண்ட் கிளை) , ராமு (அம்பர்நாத் சாமிநகர் கிளை),  செய்யதுபாய் (ஜோகேஸ்வரி கிளை),  D.செல்லத்துரை  (பாண்டூப் கிளை), கிருஷ்ணன் (அம்பர்நாத்  சாமிநகர் கிளை), ரங்கன் (செயலாளர், கல்யாண் கிளை),  கலியபாபு (ஊடகவியலாளர்), ஜாகீர் உசேன் (செயலாளர்,பிவாண்டி கிளை) இ.பெருமாள் (பொருளாளர் கல்யாண் கிளை) பேராசிரியர் சம்பத் (பிவாண்டி கிளை) ஆகியோர்  முன்னிலை  வகிக்கின்றனர்

ஆரே காலனி கிளைக் கழகத்தின்   சேகர் சுப்பையா (ஆரே காலனி கிளை),  கட்டமுத்து   (ஆரே காலனி கிளை),   அ.தமிழ்ச் செல்வன் (ஆரே காலனி),   செ.துரை  (ஆரே காலனி கிளை),க.கிருஷ்ண மூர்த்தி (ஆரே காலனி), முனியன் (ஆரே காலனி கிளை),  எம். கோவிந்தராஜ் (ஆரே காலனி கிளை),  செ.ரமேஷ் (ஆரே காலனி கிளை),  எல். ராஜாங்கம் (ஆரே காலனி கிளை),  பொ.கணேசன்  (ஆரே காலனி கிளை), சமுத்திரகனி துரைராஜ் (மகளிர்அணி),  சுரேஷ் குமார் (ஆரே காலனி கிளை),  கலியமூர்த்தி வடிவேல்(ஆரே காலனி கிளை),  த.ஜெயலட்சுமி (மகளிர் அணி),  மு.அஜய் (இளைஞர் அணி-ஆரே காலனி), மு.ராதாகிருஷ்ணன்(இளைஞர் அணி-ஆரேகாலனி) , கனிமொழி முருகபிள்ளை(மகளிர்அணி), பானுமதி  வீரன் சேட் (மகளிர் அணி), சோ.இளையராஜா (இளைஞர் அணி-ஆரேகாலனி), இப்ராஹிம் காதர் பாஷா,  கனிமொழி தமிழரசன் (மகளிர் அணி),  சி.மனோன்மணி (மகளிர் அணி),  சேகர் ஐயாசாமி,  முத்துலட்சுமி சக்திவேல் (மகளிர் அணி),  கணேசன் வேம்பன்,  தங்கம் (யுனிட் எண்-31),  வி.கே.சிவா,  குமார் (யுனிட் எண்-31),  ஸ்டீபன் டேவிட் (ராயல் பார்ம்)   ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொள்கின்றனர்

அனைவரும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பிக்க விழா அமைப்பாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

You already voted!
5 2 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

120836
Users Today : 50
Total Users : 120836
Views Today : 61
Total views : 452424
Who's Online : 1
Your IP Address : 216.73.217.112

Archives (முந்தைய செய்திகள்)