21 Jul 2019 10:24 pmRecent Post

மராட்டிய மாநில அரசின் கல்வித்துறை,கலாச்சாரம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான வினோத் தாவுடே அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மும்பை பாரதிய ஜனதா கட்சி தமிழ் பிரிவின் மும்பை தலைவர் ராஜா உடையார் அவர்கள் நூல் பரிசாக கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
அவருடன் மும்பை பாஜக துணைத் தலைவர் வினாயக் காமத், மத்திய மும்பை மாவட்டத்தலைவர் அனில் தாக்கூர், மும்பை வங்கியின் டைரக்டர் ஹரிஷ் ஹிங்னே மற்றும் பாஜக வார்ட் தலைவர் ஓசா ஆகியோர் ராஜா உடையார் தலைமையில் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்….






Users Today : 20
Total Users : 108833
Views Today : 20
Total views : 436869
Who's Online : 0
Your IP Address : 216.73.216.150