03 Mar 2024 8:39 amFeatured

மும்பை புறநகர் திமுக சார்பில் தமிழ்நாடு முதல்வர் பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
தமிழ்நாடு முதல்வரும், தி.மு.கழக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் 71வது பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 03.03.2024 ஞாயிறு மாலை 6 மணிக்கு தருண்பாரத் சேவா சங்கம், திலக் நகர் செம்பூர், மும்பை யில் வைத்து நடைபெறவிருக்கிறது.
மும்பை புறநகர் திமுகவின் அவைத்தலைவர் ஜேம்ஸ் தேவதாசன் தலைமைதாங்குகிறார்.
மும்பை புறநகர் திமுகவின் செயலாளர் அலிசேக் மீரான் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
மும்பை புறநகர் திமுகவின் துணைச் செயலாளர் வரவேற்புரையுடன் துவங்கும் இவ்விழாவில்
மும்பை மாநிலத் திமுக பொறுப்பாளர் கருவூர் இரா பழனிச்சாமி, புறநகர் திமுக துணைச்செயலாளர்
முனைவர் வதிலை பிரதாபன், திராவிட கழக தலைவர் பெ.கணேசன், இளைஞரணி மாநில அமைப்பாளர் ந.வசந்தகுமார், தகவல் தொழில்நுட்ப அணி வே.சதானந்தன், பகுத்தறிவாளர் கழக தலைவர்
அ.இரவிச்சந்திரன், கலை இலக்கியப் பேரவை அமைப்பாளர் பாவலர் நெல்லை பைந்தமிழ், இலக்கிய அணி துணை அமைப்பாளர் வெ.அ.ஜைனுல்லாபுதீன் , அம்பர்நாத் தி.மு.க தண்டபாணி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்
புறநகர் திமுக பொருளாளர் பி கிருஷ்ணன் ,மும்பை மாநகரத் திமுக அவைத்தலைவர் வே.ம.உத்தமன், இலக்கிய அணி புரவலர் சோ.பா.குமரேசன், இலக்கிய அணி துணைச் செயலாளர் தமிழினநேசன். இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இரா.கணேசன், உதய்குமார் பாலமுருகன், கவிஞர் வீரமணி
மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் வீரை.சோ.பாபு, கு. மாரியப்பன், மெஹ்பூப் பாட்ஷா சேக், முகமது அலி, க.ஜீவானந்தம், ஜஸ்டின், பாலமுருகன், பழனி, எஸ்.பெருமாள், முஸ்தாக் அலி, தில்லை, எம்.ஈ.முத்து, டி.சங்கர், குணசேகரன், ராஜேந்திரன், ஜி.பசுபதிநாதன், சுஃபி, சி.சுடலையாண்டி மற்றும் பலர் முன்னிலை வகிக்கின்றனர்
விழாவின் நிறைவாக செம்பூர் கிளைச் செயலாளர் நம்பி நன்றியுரையாற்றுகின்றார்.






Users Today : 27
Total Users : 106473
Views Today : 31
Total views : 434200
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37
Nice arrangements. Good wishes.