Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

தென்னரசு மின்னிதழ் நடத்தும் ‘இலக்கியச் சோலை’

30 Aug 2020 1:35 amFeatured Posted by: Sadanandan

You already voted!

தென்னரசு மின்னிதழ் நடத்தும் இணைய வழி இலக்கியச் சோலை நிகழ்ச்சி 06.09.2020 ஞாயிறு அன்று மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

தலைமை

இந்நிகழ்வில் தமிழ் எழுத்தாளர் மன்றம்-மகாராட்டிராவின் தலைவரும், தென்னரசு மின்னிதழ் சிறப்பு ஆசிரியருமான முனைவர் வதிலை பிரதாபன் அவர்கள் தலைமை தாங்குகிறார்.

தொடக்கவுரை

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக மேனாள் ’தேர்வாணையர்’ இன்னாள் ’டீன்’ முனைவர் சதாசிவம் பிரபாகர் அவர்கள் தொடக்கவுரையாற்றுகிறார்.

சிறப்புரை

கருத்தாளர், எழுத்தாளர், மற்றும் நாடக ஆசிரியர் பாவலர் நெல்லை பைந்தமிழ் அவர்கள் சொல்ல மறந்த வரலாறு என்ற தலைப்பில் மொழி, இனம், பண்பாடு, இசை, நம்பிக்கை, மக்கள் வரலாறு, பற்றி சிறப்புரையாற்றுகிறார்.

வரவேற்புரை மற்றும் நன்றியுரை

தென்னரசு முதன்மை ஆசிரியர் வே.சதானந்தன் அவர்களின் வரவேற்புரையுடன் தொடங்கும் இந்நிகழ்வில் தமிழ் எழுத்தாளர் மன்றம்-மகாராட்டிராவின் துணைத் தலைவரும் தென்னரசு பொறுப்பாசிரியருமான கவிமாமணி இரஜகை நிலவன் அவர்கள் நன்றியுரையாற்றுகிறார்.

நிகழ்வில் கலந்துகொண்டு அகம் மகிழ வாரீர் என தென்னரசு குழுமம் அன்புடன் அழைக்கிறது

நிகழ்வில் கலந்துகொள்ள

ZOOM Meeting ID 760 3200 6176
PASSWORD : 123456

சொடுக்கவும்

HTTPS://US04WEB.ZOOM.US/J/76032006176?PWD=RE5JUK4ZMMPSVZLRU1DIMDBRZVH0DZ09

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

116366
Users Today : 4
Total Users : 116366
Views Today : 4
Total views : 446390
Who's Online : 0
Your IP Address : 216.73.217.35

Archives (முந்தைய செய்திகள்)