19 Sep 2020 9:44 pmFeatured

தென்னரசு மின்னிதழ் (www.thennarasu.net) நடத்தும் இலக்கியச் சோலை நிகழ்ச்சி 20.09.2020 ஞாயிறு மாலை 7 மணிக்கு ஜூம் செயலி வழியாக நடைபெறுகிறது.
இந்நிகழ்வில் கலைஞர் தொலைக்காட்சியின் ஊடகவியலாளரும்
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைமைச் செயற்குழு உறுப்பினரும், தென்னரசு திங்களிதழின் முன்னாள் பொறுப்பாசிரியருமான தோழர் இரா,உமா ”கீழடி சொல்லும் வரலாறு” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.
தென்னரசு மின்னிதழின் புரவலரும் மும்பை மாநில திமுக இளைஞர் அணி, அமைப்பாளருமான ந.வசந்தகுமார் தலைமை வகிக்கிறார்.
மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்ற தலைவரும் தென்னரசு மின்னிதழின் சிறப்பு ஆசிரியருமான முனைவர் வதிலை பிரதாபன் தொடக்கவுரையாற்றுகிறார்.
மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்ற துணைத்தலைவரும் தென்னரசு மின்னிதழின் பொறுப்பாசிரியருமான கவிமாமணி இரஜகை நிலவன் வரவேற்புரையாற்றுகிறார்.
நிறைவாக தென்னரசு மின்னிதழின் முதன்மை ஆசிரியர் வே.சதானந்தன் நன்றியுரையற்றுகிறார்.
ஜூம் வழியே நிகழ்வில் இணைந்து சிறப்பிக்கும்படி தென்னரசு குழுமம் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது
Zoom நிகழ்வில் கலந்துகொள்ள
Meeting ID: 722 7302 1257
Passcode : 123456
ஜூமில் இணைய சொடுக்குங்கள்
To Join Zoom Meeting Click Here
https://us04web.zoom.us/j/72273021257?pwd=NVZZdU1nYktsSld3dng1RFhWcWliUT09






Users Today : 15
Total Users : 105749
Views Today : 22
Total views : 433263
Who's Online : 0
Your IP Address : 18.97.14.90
அருமையான முயற்சி, வாழ்த்துகள்
நிகழ்வு சிறக்க வாழ்த்துகள்