08 Aug 2020 12:37 pmFeatured

மும்பை புறநகர் திமுக சார்பில் கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்.
மறைந்த திமுக தலைவர் கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மும்பை புறநகர் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இணைய வழி (ஸூம் செயலி) கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வுக்கு மும்பை புறநகர் திமுக செயலாளர் அலிசேக் மீரான் தலைமை தாங்குகிறார்.
இல்லாமல் இருக்கிறார் கலைஞர் என்ற தலைப்பில் தமிழக அரசின் மேனாள் டெல்லி பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன் சிறப்புரையாற்றுகிறார்.
இந்நிகழ்வில் மும்பை நகர திமுக, மும்பை புறகர் திமுக கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், உறுப்பினர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களும் கலந்துகொள்கிறார்கள்.
இந் நிகழ்ச்சி 09.08.2020 ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது
இந்நிகழ்வில் கலந்துகொள்ள
ZOOM ID : 215 501 3891
PASSWORD : 231764
அனைவரும் கலந்துகொள்ளுமாறு மும்பை புறநகர் திமுக செயலாளர் அலிசேக் மீரான் கேட்டுக்கொள்கிறார்.






Users Today : 18
Total Users : 106599
Views Today : 22
Total views : 434347
Who's Online : 1
Your IP Address : 216.73.216.1