06 Nov 2019 7:39 pmFeatured

மும்பை புறநகர் திமுக முன்னாள் அவைத்தலைவர், திருவள்ளுவர் மன்ற நிறுவனர் , திமுக தலைமை பெரியார் விருது பெற்ற திரு.தேவதாசன் அவர்கள் மும்பை திராவிட இயக்கத்தின் முன்னோடி, கல்வி தந்தை, மும்பையில் திருவள்ளுவர் சிலை வைத்த பெருமகன், திரு தியாகராசனார், திரு த.மு. ஆரியசங்காரானார், திரு. த.மு. பொற்கோ அய்யா அவர்களோடு இணைந்து பம்பாயில் தி.மு.க.வின் வளர்ச்சியில் பாடுபட்ட மூத்த தலைவர், ஒர்லி தி.மு.க. ஒவ்வொரு நிகழ்விலும் பங்கு கொண்டு எங்களுக்கெல்லாம் ஊக்கமளித்தவர். பழகுவதில் இனிமையானவர். தமிழர்களின் நலனில் ஆர்வம் கொண்டவர். மும்பை தி.மு.க.விற்கு பெரும் பேரிழப்பே. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாற்கு மும்பை தி.மு.க.வின் சாரபில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கருவூர் இரா. பழனிச்சாமி
பொறுப்பாளர்,






Users Today : 27
Total Users : 106473
Views Today : 31
Total views : 434200
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37