Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

மும்பை மாநகர தி.மு.க. பொருளாளர் காலமானார். மாநகர்-புறநகர் சார்பில் ஆழ்ந்த இரங்கல்

20 Feb 2021 2:18 pmFeatured Posted by: Sadanandan

You already voted!

மும்பை நகர மற்றும் புறநகர தி.மு.க.வின் சார்பில் ஆழ்ந்த இரங்கல்

மும்பை மாநகர் தி.மு.க. பொருளாளர் திரு ச. பொன்னம்பலம் அவர்கள் 79 வயதாகும் அவர் உடல்நிலை சரியில்லாத நிலையில் தாயகத்தில் தூத்துக்குடி அம்பேத்கர் ரோடு, கந்தையா நகரில் இன்று 20.02.2021 சனிக்கிழமை, காலை 7.00 மணியளவில் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

திரு பொன்னம்பலம் அவர்கள் முன்னாள் செயலாளர் ஐயா த.மு.பொற்கோ அவர்களுடனும், தற்போதுவரை மும்பை மாநகர் தி.மு.க. வில் பொருளாளர் பொறுப்பு வகித்து சிறப்பாக பணியாற்றியவா், எளிமையானவர், உதவும் பண்புள்ளவர், தி.மு.க. வளர்ச்சிக்காக தனது அயராத அர்ப்பணிப்பை அளித்த அவரது மறைவு மும்பை மாநகர் தி.மு.க.விற்கு பேரிழப்பாகும்.

அவரை இழந்துவாடும் குடும்பத்தினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.

அன்னாரது நல்லடக்கம் 21.02.2021 அன்று தாயகத்தில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கருவூர் இரா. பழனிச்சாமி
பொறுப்பாளர் மாநகர திமுக

அலி ஷேக் மீரான்
செயலாளர் மும்பை புறநகர் திமுக

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

120363
Users Today : 32
Total Users : 120363
Views Today : 38
Total views : 451843
Who's Online : 5
Your IP Address : 216.73.217.141

Archives (முந்தைய செய்திகள்)