26 Feb 2021 3:01 amFeatured


எழுத்தாளர் கருவூர்.இரா.பழனிச்சாமி அவர்கள் தொகுத்து மும்பை தமிழ்க் காஞ்சனைப் பதிப்பகம் சார்பாக மும்பை இலக்கியக் கூடம் வெளியிட்ட திருக்குறள் மும்மொழி நூல் சென்னை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு 24.02.2021 அன்று சென்னையில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட மும்பை புறநகர் தி.மு.க செயலாளர் அலிசேக்மீரான் அவர்கள் பெற்றுக் கொண்டார்.






Users Today : 27
Total Users : 106473
Views Today : 31
Total views : 434200
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37