14 Mar 2020 2:11 pmFeatured

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரொனா வைரஸின்
தீவிரத் தாக்குதலின் விளைவாக பள்ளிகள் கல்லூரிகள் திரையரங்குகள் முதலான பொதுமக்கள் கூடுகின்ற இடங்களிலெல்லாம் நல்லெண்ண நோக்கில் அரசு தடை விதித்திருக்கும் சூழலில் நாளை மாலை 6 மணியளவில் நடைபெறவிருந்த கருத்தரங்கத் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தமிழ் எழுத்தாளர் மன்றம் சார்பாக பாண்டூப் பிரைட்மேனிலைப்
பள்ளியில் வைத்து 'பெண்ணின் பெருமை' என்ற தலைப்பில்
நடைபெறவிருந்த கருத்தரங்கம் தற்போதைக்கு தள்ளி வைக்கப்படுகிறது. பின்னர் நடைபெறவிருக்கும் கூட்டத்தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பாராது ஏற்பட்ட திடீர் மாற்றத்திற்கு மன்ற நிர்வாகிகளின் சார்பாக எமது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். என தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் முனைவர் வதிலை பிரதாபன் தெரிவித்துள்ளார்.






Users Today : 5
Total Users : 108818
Views Today : 5
Total views : 436854
Who's Online : 0
Your IP Address : 216.73.216.150