
06 Jun 2023 11:38 am
பாவரசு வதிலை பிரதாபன் தலைவர் - மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம் [மேலும் படிக்க...]

02 Feb 2021 9:35 am
பேரறிஞர் அண்ணா நினைவு நாள் கவிதை -பாவரசு முனைவர் வதிலை பிரதாபன் தலைவர், தமிழ் எழுத்தாளர் மன்றம் -மகாராட்டிரா [மேலும் படிக்க...]

02 Oct 2020 12:54 pm
மறைந்தாய் என்பதை மானுடம் மறந்து மனிதம் தழைக்க மாசற் றோனாய்! [மேலும் படிக்க...]

02 Oct 2020 12:46 pm
நெஞ்சில் பாயும் நெருப்புக் குண்டால் நன்மை என்று நாட்டார் நினைத்தார்! [மேலும் படிக்க...]

17 Sep 2020 10:42 am
தமிழ்த்தாய் விருது பெற்றுள்ள மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவரும், மும்பை புறநகர் மாநில திமுக துணைச்செயலாளரும் தென்னரசுவின் சிறப்பு ஆசிரியருமான முனைவர் வதிலை பிரதாபன் அவர்களை தென்னரசு குழுமம் வாழ்த்தி மகிழ்கிறது [மேலும் படிக்க...]

14 Apr 2020 11:21 am
நடக்கும் பாதை நமக்கில்லை என்ற நச்சு விதையை நசுங்கச் செய்து ! நன் மதிப்புடனே நாட்டார் மதிக்க நாளும் உழைத்த நாயகன் நீயே !! [மேலும் படிக்க...]

08 Oct 2019 6:04 pm
திருவையாறு தமிழ் ஐயா கல்விக் கழகமும் ஒளவை அறக்கட்டளையும் இணைந்து நடத்திய கலைமகள் ஓளவையார் திருவிழா, ஓளவைக் கோட்டத்தின் அறிஞர் பேரவையின் [மேலும் படிக்க...]

02 Oct 2019 9:27 pm
மண்ணில் பூத்த மன்னவ னுன்னைகண்ணில் வைத்து காத்திடு கின்றேன்!என்னில் தோன்றும் எண்ணங்க ளெல்லாம்உன்னில் விளைந்த விதைகள் தானே!! தானே எவரும் தரத்தினை உயர்த்தவீணே கிடந்து உழைத்து நின்றாலும்!தன்னலம் கருதா தரமுடைத் தோர்க்கேவிண்ணகம் யாவும் உறவு களாகும்!! ஆகும் அனைத்தும் அன்பா லென்றுவன்மம் தரித்த வம்பினர் வாழ்வில்!படித்திட கிடைக்கும் படிகள் யாவும்அண்ணல் காந்தி அடிகள் நெஞ்சில்!! நெஞ்சில் பாயும் நெருப்புக் குண்டால்நன்மை என்று நாட்டார் நினைத்தார்!ஊரும் உலகும் உறவெனக் கதறஉரமாய் நின்றார் உத்தம காந்தி!! காந்தி அடிகள் கரையிலா […] [மேலும் படிக்க...]






Users Today : 36
Total Users : 108402
Views Today : 36
Total views : 436408
Who's Online : 0
Your IP Address : 18.97.14.87