02 Jul 2020 12:11 pmFeatured

மும்பை திராவிடர் கழகம் மற்றும் மும்பை பகுத்தறிவாளர் கழகம் இணைந்து ஆசிரியரும் – விடுதலையும் என்ற தலைப்பில் காணொளி நிகழ்ச்சிக்கு (ZOOM) ஏற்பாடு செய்துள்ளனர்.
03.07.2020 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழகத்தின் தலைமைக் கழக பேச்சாளர் பெரியார் செல்வன் ஆசிரியரும் – விடுதலையும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.
அனைவரையும் இந்நிகழ்வில் பங்கேற்க மும்பை திராவிடர் கழக மற்றும் மும்பை பகுத்தறிவாளர் கழக நிர்வாகிகள் அன்புடன் அழைக்கின்றனர்.
ஸூம் காணொளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள
Zoom Id : 632 852 2887
password : 34567






Users Today : 27
Total Users : 106473
Views Today : 31
Total views : 434200
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37