27 Jul 2019 12:00 pmFeatured

பத்லாபூர்-வாங்ணி இடையே மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் வெள்ளத்தில் சிக்கிகொண்டுள்ளது. இரயில் உள்ளேயும் வெள்ளம். மழை தொடருமானால். நிலமை மோசமாகலாம். காவல் துறையினர், மற்றும் இடர் மேலாண்மை குழுவினர் விரைவு.



உல்லாஸ்நகர் ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது. CHM கல்லூரியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கல்யாண்-பிவண்டி இடையே துர்காடி ஆற்றில் வெள்ள பெருக்கு. சாலைவரை வெள்ளம்.






Users Today : 65
Total Users : 105934
Views Today : 103
Total views : 433519
Who's Online : 2
Your IP Address : 18.97.14.90