06 Nov 2019 10:39 amFeatured

திமுக பொருளாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல் சோர்வு காரணமாக துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






Users Today : 104
Total Users : 125050
Views Today : 113
Total views : 457755
Who's Online : 0
Your IP Address : 216.73.216.221