18 Apr 2019 9:41 am
தலையங்கம் வாக்களியுங்கள் உங்களுக்கு தேவையான அரசை தேர்ந்தெடுங்கள் எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே! ஆனால் எல்லோரும் நாட்டை ஆளமுடியாது! ஆனால் ஆள ஒருவரை கட்டாயம் தேர்ந்தெடுக்க முடியும். அதற்கு அனைவரும் தங்களது ஜனநாயக கடமையான வாக்கை தவறாமல் செலுத்த வேண்டியது அவசியம். [மேலும் படிக்க...]
17 Apr 2019 10:50 am
“நீங்கள் பாஜகவுக்கு ஓட்டு போடுகிறீர்களா? என்பதை வாக்குச்சாவடியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மூலம் மோடி கண்காணிப்பார்” என்று குஜராத் பாஜக எம்.எல்.ஏ பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும் படிக்க...]
17 Apr 2019 12:34 am
தூத்துக்குடியில் திமுக கூட்டணி வேட்பாளர் கனிமொழி தங்கியிருந்த வீட்டில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனை இரண்டு மணி நேரத்திற்கு பிறகு முடிவடைந்தது. [மேலும் படிக்க...]
15 Apr 2019 8:31 pm
மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசியதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆத்தியநாத், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி ஆகியோர் அடுத்த சில நாட்களுக்கு பிரச்சாரம் செய்யத் தடை விதித்து தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. [மேலும் படிக்க...]
20 Mar 2019 5:32 pm
அரசியல் வானில் அன்பை விதைத்து அறத்தின் வழியே அரணாய் நின்று ! அழகிய தமிழ்தனை அடுக்காய் சொல்லி அகிலம் வியக்கும் அறிஞர் அண்ணா!! [மேலும் படிக்க...]