03 Jun 2019 7:56 amFeatured
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 96 வது பிறந்த நாள் விழா முன்னிட்டு அவர் நினைவாக, மாதுங்கா, இரட்சன்ய சேனை ஆதரவற்றோர் இல்லக் குழந்தைகளுக்கு (Salvation Army Children Orphanage, Near Gandhi Market, Matunga,) இன்று (03.06.2019,திங்கள்) மாலை 7.30 மணியளவில் மும்பை தி.மு.க சார்பில் இலவச உணவு வழங்கப்படவிருக்கிறது. மும்பை மாநகர் மற்றும் புறநகர் கழகத் தோழர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு மும்பை.தி.மு.க பொறுப்பாளர் கருவூர் இரா. பழனிச்சாமி அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்






Users Today : 7
Total Users : 106588
Views Today : 7
Total views : 434332
Who's Online : 0
Your IP Address : 216.73.216.1