07 Mar 2020 11:27 pmFeatured

தி.மு.க. பொதுச்செயலாளர் இனமான பேராசிரியர் மானமிகு க. அன்பழகன் அவர்கள் 7.03.2020 அன்று மறைந்ததையொட்டி மும்பை தி.மு.க. தலைமை பணிமனையில் பேராசிரியர் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மும்பை திமுக பொறுப்பாளர் கருவூர் இரா. பழனிச்சாமி, அவைத்தலைவர் வே.ம. உத்தமன். பம்பாய் தென்னிந்திய ஆதி திராவிடர் மஹாஜன சங்க பொதுச் செயலாளர் மாறன் நாயகம், துணைத் தலைவர் எஸ்.பி. ஆனந்த், சிவசேனா உபசாகா பிரமுக் கிஷோர் மேத்தா, அன்பு சிதம்பரம், வழக்கறிஞர் அணித் தலைவர் ஜோ, மூத்த தலைவர்கள் என். வி. சண்முகராசன், பணகுடி சண்முகவேல், மும்பை தி.மு.க. துணைச் செயலாளர், இடையன்குலம் பாஸ்கர், இளைஞரணி துணை அமைப்பாளர் க. மூர்த்தி, வகோலா சேலம் ம. சீனிவாசன், முனீஸ்வரன், இ.அன்பு, மற்றும் கழகத் தோழர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.






Users Today : 48
Total Users : 120177
Views Today : 70
Total views : 451613
Who's Online : 1
Your IP Address : 216.73.216.173