15 Jan 2020 8:37 pmFeatured

தஞ்சாவூர் திருபரந்துருத்தியில் கருணையானந்தர் ஆஸ்ரமம் முனைவர் ஸ்டீபன் இரவிக்குமார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டதாகும்

இந்த ஆசிரமத்தில் சமத்துவ பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. கலிபோர்னியாவிலிருந்து, வாரனாசிக்கு வந்து கல்விப் பணியாற்றி வரும் அமெரிக்கர் இருவரும் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொங்கல் விழாவைச் சிறப்பித்தார்கள். திருவையாறுக்கு அகுகேயுள்ள அப்பர் மடத்தில் இருந்தும் விருந்தினர்கள் வந்து விழாவைச் சிறப்பித்தார்கள்.
ஆசிரம பொறுப்பாளர் முனைவர் சாலமோன் இராமசாமி அவர்கள் நிகழ்சியை நடத்தினார்கள்.

இந்நிகழ்வில் சுற்றுப்புற கிராம சிறுவர்களுக்கு தமிழ் நூல்கள் வழங்கப்பட்டது.






Users Today : 8
Total Users : 106618
Views Today : 8
Total views : 434367
Who's Online : 0
Your IP Address : 216.73.216.1