Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும்  விழா வருகின்ற 15.09.2020 சனிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் மும்பை புறநகர் மாநில திமுக சார்பாக பாண்டுப் பிரைட் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெறுகிறது.

தலைமை

பாண்டுப் கிளைக் கழகச் செயலாளர் கு.மாரியப்பன் அவர்கள் தலைமை தாங்குகிறார்.

சிறப்புரை

மும்பை புறநகர் மாநில திமுக செயலாளர் அலிசேக் மீரான் அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்.

வரவேற்புரை

மும்பை புறநகர் மாநில திமுக துணைச் செயலாளர் முனைவர் வதிலை பிரதாபன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

படத்திறப்பு

தந்தைப் பெரியார் திருவுருப்படத்தை  மும்பை திருவள்ளுவர் மன்றத்தின் செயலாளர் ஜேம்ஸ் தேவதாசன் அவர்களும்,

பேரறிஞர் அண்ணா திருவுருவப் படத்தை மும்பை புறநகர் மாநில திமுக பொருளாளர் பி.கிருஷ்ணன் அவர்களும்,

தலைவர் கலைஞர் அவர்கள் திருவுருவப் படத்தை இலக்கிய அணி புரவலர் சோ.பா.குமரேசன் அவர்களும் திறந்து வைக்கின்றனர்.

வாழ்த்துரை

மும்பை மாநகர திமுக பொறுப்பாளர் கரூர்.இரா.பழனிச்சாமி, மும்பை புறநகர் திமுக இலக்கிய  அணி அமைப்பாளர் கவிஞர் வ.இரா.தமிழ்நேசன், மும்பை மாநில இளைஞரணி அமைப்பாளர் ந.வசந்தகுமார், மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன், மும்பை புறநகர் மாநில திமுக டோம்பிவிலி கிளைக் கழகச் செயலாளர் வீரை.சோ.பாபு ஆகியோர் உரை நிகழ்த்துகின்றனர்.

நலத்திட்ட உதவி

முப்பெரும் விழாவில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை இலக்கிய அணித் தலைவர் வே.சதானந்தன், இந்திய பேனா நண்பர் பேரவை நிறுவனர் எம்.கருண், மும்பை மாநகர ‌திமுக அவைத் தலைவர் வே.ம.உத்தமன், பாண்டுப் தமிழ்ச் சங்கத் தலைவர் எஸ்.எஸ்.தாசன், மும்பை புறநகர் மாநில திமுக கிளைக் கழகச் செயலாளர்கள் மெகபூப் பாட்சா, ஆ.பாலமுருகன், ச.பழனி, சு.பெருமாள் பாண்டுப் கிளைக் கழக துணைச் செயலாளர் சேர்மன்துரை ஆகியோர் வழங்குகின்றனர்.

நன்றியுரை

மும்பை புறநகர் மாநில திமுக துணைச் செயலாளர் அ.இளங்கோ நன்றியுரை ஆற்றுகிறார்.

சிறப்பு அழைப்பாளர்கள்

மேலும் இவ்விழாவில் மும்பை புறநகர் மாநில திமுக மேனாள் செயலாளர் பொ.அப்பாத்துரை, மும்பை மாநகர பொருளாளர் பொன்னம்பலம், பாண்டுப் கிளைக் கழகத்தின் இ.குமார செல்வம், பி.பேலஸ்துரை, பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் அ.இரவிச்சந்திரன், தானே கிளை திமுக ஜாகிர் உசேன், தாராவி கிளை மேனாள் செயலாளர் என்.வி.சண்முகராசன், மால்வாணி கிளைக் கழகச் செயலாளர் எஸ்.பி.செழியன், பணக்குடி சண்முகராசன்,  மாறன் ஆரிய சங்காரன், கலை இலக்கியப் பேரவை அமைப்பாளர் நெல்லைப் பைந்தமிழ், இலக்கிய அணி பொருளாளர் ப.உதயகுமார், புரவலர் இரஜகை நிலவன், துணை அமைப்பாளர்கள் ஜெய்னுலாப்தீன், சுப.மணிமாறன், தமிழினநேசன் ,  இளைஞரணி துணை அமைப்பாளர்கள் க.மூர்த்தி, இரா.கணேசன், யோவான் வேதநாயகம்

மற்றும் கிளைக் கழகச் செயலாளர்கள் கு.தர்மலிங்கம், த.விஜயகுமார், செய்யது அலி, சோ.வேல்முருகன், வே.இராஜேந்திரன், து.ஜெஸ்டின், ச.நம்பி, சயான் பகவதி, கிளைக் கழக நிர்வாகிகள் க.ஜீவானந்தம், முகமது அலி, முஸ்தாக் அலி, பேராசிரியர் சு.சம்பத், ஆ.பாலமுருகன், மா.மகேசன்

மற்றும்  கிளைக் கழகங்களைச் சார்ந்த தோழர்கள் இரா.மதியழகன்,  ம.பரமசிவம், இரா.செல்வம், பைய்ந்தர் ஜாபர் கான், பெ.ஆழ்வார், அ.வேலய்யா, சக்தி வேல், ஜான் வர்கீஸ், ஆர்.இ.மணி, வள்ளியூர் மணி, எஸ்.சதாசிவம், இ.மாடசாமி, அப்துல் லத்தீப், ஆ.பாலசுப்பிரமணியம், ஆசிரியர் அந்தோணி ஜேம்ஸ்,. வா.தில்லை, வாசி ஆறுமுகம், எம்.சதாசிவம், எஸ்.ஜெயசிங், ஆர்.செபஸ்டீன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர்.


Advertisement